• மயிலாடுதுறையில் இருந்து காலை 11:15க்கு புறப்படும், 56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில், பிப்ரவரி 15ம் தேதி வரை மயிலாடுதுறை - தஞ்சாவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.
  • மேலும் பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை மயிலாடுதுறை - கும்பகோணம் இடையே ரத்து செய்யப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. 
  • அதே சமயம் பிப்ரவரி 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28 மற்றும் மார்ச் 2, 4ம் தேதிகளில் திருச்சி - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Image result for indian train waiting for signal
  • திருநெல்வேலியில் இருந்து காலை 5:05க்கு புறப்படும், 56822 திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், பிப்ரவரி 18ம் தேதி வரை(ஞாயிறு மற்றும் செவ்வாய் தவிர) கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
  • அதே சமயம் பிப்ரவரி 07, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28 மற்றும் மார்ச் 2, 4ம் தேதிகளில் திண்டுக்கல் - திருச்சி இடையே ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
  • மேலும் மேற்கொண்ட தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1:40க்கு பதிலாக பிற்பகல் 2:50க்கு புறப்படும் எனவும் திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.