Image result for diversion of trains
ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்.
  • தூத்துக்குடியில் இருந்து பிப்ரவரி 16ம் தேதி புறப்படும், 19567 தூத்துக்குடி - ஓகா விரைவு ரயில், சேலம் - பங்கார்பேட் - எலஹங்கா தடத்திற்கு பதிலாக ஜோலார்பேட்டை - ரேணிகுண்டா - குண்டக்கல் வழியாக செல்லும்.
  • முமபையில் இருந்து பிப்ரவரி 16ம் தேதி புறப்படும், 16339 மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில், குண்டக்கல் - தர்மாவரம் - எலஹங்கா தடத்திற்கு பதிலாக குண்டக்கல் - ரேணிகுண்டா - ஜோலார்பேட்டை வழியாக செல்லும்.
  • ராஜ்கோட்டில் இருந்து பிப்ரவரி 16ம் தேதி புறப்படும், 16613 ராஜ்கோட் - கோயம்பத்தூர் விரைவு ரயில், குண்டக்கல் - தர்மாவரம் -பங்கார்பேட் தடத்திற்கு பதிலாக குண்டக்கல் - ரேணிகுண்டா - ஜோலார்பேட்டை வழியாக செல்லும்.
மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


Diversion of Train Services

  • Train No. 19567 Tuticorin – OKHA Vivek Express of 16.02.2020 is diverted to run via Jolarpettai, Renigunta, Guntakal instead of Jolarpettai, Bengarapet Yelahanka, Dharmavaram
  • Train No. 16339 Mumbai CST – Nagercoil Express of 16.02.2020 is diverted to run via Guntakal, Renigunta, Jolarpettai instead of Guntakal, Dharmavaram, Bengarapet
  •  Train No.16613 Rajkot- Coimbatore Express of 16.02.2020is diverted to run via by Guntakal, Renigunta, Jolarpettai instead of Guntakal, Dharmavaram, Krishnarajapuram, Bengarapet