1. வண்டி எண் 22627/22628 திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் கோவில்பட்டி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2. வண்டி எண் 16191 தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் திண்டுக்கல் - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

3. வண்டி எண் 16192 நாகர்கோயில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். 

4. வண்டி எண் 56769/56770 பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில்  பிப்ரவரி 25, 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் சாத்தூர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

5. வண்டி எண் 11022 திருநெல்வேலி -  தாதர் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்படும்.

6. வண்டி எண் 56767/56768 தூத்துக்குடி - திருச்செந்தூர் - தூத்துக்குடி பயணிகள் ரயில்   திங்கட்கிழமை உட்பட தூத்துக்குடி - திருநெல்வேலி நிலையங்களுக்கு இடையே  பகுதியாக ரத்து செய்யப்படும்.
Recent Posts Widget