பகுதி தூரம் மட்டும் செல்லும் ரயில்கள்.

1. பெங்களூரில் காலை 7:15க்கு புறப்படும், 56514 பெங்களூர் - காரைக்கால் பயணிகள் ரயில், பிப்ரவரி 22ம் தேதி முதல் மார்ச் 24ம் தேதி வரை திருவாரூர் - காரைக்கால் இடையே ரத்து. இந்த ரயில் பெங்களூர் - திருவாரூர் இடையே மட்டும் இயங்கும்.

2. காரைக்காலில் அதிகாலை 3:50க்கு புறப்படும், 56513 காரைக்கால் - பெங்களூர் பயணிகள் ரயில், பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை காரைக்கால் - திருவாரூர் இடையே ரத்து. இந்த ரயில் திருவாரூர் - பெங்களூர் இடையே மட்டும் இயங்கும்.

3. திருச்சில் காலை 10:10க்கு புறப்படும், 76854 திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில், பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை திருவாரூர் - காரைக்கால் இடையே ரத்து. இந்த ரயில் திருச்சி - திருவாரூர் இடையே மட்டும் இயங்கும்.

4. காரைக்காலில் பிற்பகல் 3மணிக்கு புறப்படும், 76853 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை காரைக்கால் - திருவாரூர் இடையே ரத்து. இந்த ரயில் திருவாரூர் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

நேரம் மாற்றியமைக்கப்படும் ரயில்கள்

1. காரைக்காலில் இருந்து பகல் 12:50க்கு புறப்படும், 56711 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை (திங்கள் தவிர) 70 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும்.

2. காரைக்காலில் இருந்து பகல் 12:50க்கு புறப்படும், 56711 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், பிப்ரவரி 24, மார்ச் 9, 16, 23ம் தேதிகளில் 90 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2:20க்கு காரைக்காலில் இருந்து புறப்படும்.

3. திருச்சியில் இருந்து மாலை 6:25க்கு புறப்படும், 56703 திருச்சி - திண்டுக்கல் பயணிகள் ரயில், பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக இரவு 7:05க்கு காரைக்காலில் இருந்து புறப்படும்.

***
Due to Line block for speedy completion of Railway Electrification work  between Tiruvarur – Karaikal  in Tiruchchirappalli Division following will be changes in train services.

Trains Partially Cancelled
1.        T.No.56514 KSR Bengaluru – Karaikal Passenger is partially cancelled between Tiruvarur – Karaikal from 22.02.2020 to 24.03.2020.

2.        T.No.56513 Karaikal – KSR Bengaluru Passenger is partially cancelled between Karaikal – Tiruvarur from 23.02.2020 to 25.03.2020.

3.  T.No.76854 / 76853 Tiruchchirappalli – Karaikal - Tiruchchirappalli Passenger is partially cancelled between Tiruvarur - Karaikal - Tiruvarur  from 23.02.2020 to 25.03.2020.

Trains Rescheduled
1. T.No.56711  Karaikal - Tiruchchirappalli Passenger  scheduled to leave  Karaikal  at  12.50 hrs will be rescheduled to leave at 14.00 hrs (70 minutes late) from 23.02.2020 to 25.03.2020 (Except  Mondays) .

2. T.No.56711  Karaikal - Tiruchchirappalli Passenger  scheduled to leave  Karaikal  at  12.50 hrs will be rescheduled to leave at 14.20 hrs (90 minutes late) on 24th February 2020 and 9th, 16th and  23rd March.

3.T.No.56703 Tiruchchirappalli - Dindigul Passenger  scheduled to leave  Tiruchchirappalli  at  18.25 hrs will be rescheduled to leave at 19.05 hrs (45 minutes late) on 23.02.2020 and 24.02.2020.
Recent Posts Widget