Blog Entry#: 4543635-0
56769/Palakkad Jn.   TEN/Tirunelveli Junction
Palakkad - TIruchendur Passenger @ Tirunelveli Jn.

• பாலக்காட்டில் இருந்து அதிகாலை 4:10க்கு புறப்படும், 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில், பிப்ரவரி 11, 14, 15, 17, 18, 21, 22, 24 மற்றும் 25ம் தேதிகளில் சாத்தூர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பிப்ரவரி பிப்ரவரி 12, 16, 19 மற்றும் 23ம் தேதிகளில் மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

• திருச்செந்தூரில் இருந்து முற்பகல் 11:40க்கு புறப்படும், 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் பிப்ரவரி 11, 14, 15, 17, 18, 21, 22, 24 மற்றும் 25ம் தேதிகளில் திருநெல்வேலி - சாத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பிப்ரவரி பிப்ரவரி 12, 16, 19 மற்றும் 23ம் தேதிகளில் திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் மதுரை - பாலக்காடு இடையே இயங்கும் சேவை மேற்கொண்ட தேதிகளில் மதுரையில் இருந்து மாலை 6;45க்கு புறப்படும்.மதுரை - பாலக்காடு இடையே இயங்கும் சேவை மேற்கொண்ட தேதிகளில் மதுரையில் இருந்து மாலை 6;45க்கு புறப்படும்.