தாமதமாக புறப்படும் ரயில்கள்.

வண்டி எண் 56822 திருநெல்வேலி/திண்டுக்கல் -  மயிலாடுதுறை இணைப்பு ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் 55 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

வண்டி எண் 56879 மயிலாடுதுறை - திருவாரூர் பயணிகள் ரயில், மாலை 6:10க்கு பதிலாக 30 நிமிடங்கள் தாமதமாக மாலை 6:40க்கு புறப்படும்.

வண்டி எண் 56880 திருவாரூர் - மயிலாடுதுறை பயணிக்ள் ரயில், இரவு 8:05க்கு பதிலாக 30 நிமிடங்கள் தாமதமாக இரவு 8:35க்கு புறப்படும்.

ரத்து செய்யப்படும் ரயில்கள்.

திருச்சியில் இருந்து பகல் 12:05க்கு புறப்படும், 76824 திருச்சி - தஞ்சாவூர் பயணிகள் ரயில் ரத்து.

தஞ்சையில் இருந்து பிற்பகல் 2:05க்கு புறப்படும், 76827 தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில் ரத்து.

மாயவரம் விரைவு ரயிலுக்கு பதில் சிறப்பு ரயில்.

திருச்சியில் இருந்து பகல் 12:50க்கு புறப்படும், 16234 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் ரத்து. அதே சமயம் திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது.

06030 மயிலாடுதுறை சிறப்பு ரயில்.

திருச்சி 12:50 பகல்
மயிலாடுதுறை 4:15 மாலை

Recent Posts Widget