Blog Entry#: 2396934-0
22627/Tiruchchirappalli   Thiruvananthapuram
New TB with corrected spellings

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணி காரணமாக திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவையில் மாற்றம்.

• திருச்சியில் இருந்து காலை 7:10க்கு புறப்படும், 22627 திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில், பிப்ரவரி 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, மற்றும் 29ம் தேதிகளில் கோவில்பட்டி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேற்கொண்ட தேதிகளில் இந்த ரயில் திருச்சி - கோவில்பட்டி இடையே மட்டும் இயங்கும்.
• திருவனந்தபுரத்தில் இருந்து காலை 11:45க்கு புறப்படும், 22628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில், பிப்ரவரி 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, மற்றும் 29ம் தேதிகளில் திருவனந்தபுரம் - கோவில்பட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. மேற்கொண்ட தேதிகளில் இந்த ரயில் கோவில்பட்டி - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.
பிப்ரவரி 24ம் தேதி இரண்டு ரயில்களும் வழக்கம் போல இயங்கும்.

Partial Cancellation of Tiruchchirappalli – Thiruvananthapuram Central – Tiruchchirappalli Intercity Express Trains

1.      Train No.22627 Tiruchchirappalli – Thiruvananthapuram Central Intercity Express will be partially cancelled between Kovilpatti – Thiruvananthapuram Central on 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28 & 29 February, 2020.  The train will run from Tiruchchirappalli to Kovilpatti only on the above dates.

2.      Train No.22628 Thiruvananthapuram Central – Tiruchchirappalli Intercity Express will be partially cancelled between Thiruvananthapuram Central – Kovilpatti on 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28 & 29 February, 2020.  The train will run from Kovilpatti to Tiruchchirappalli only on the above dates.
Recent Posts Widget