நிறுத்தி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்.

1. 66603 சேலம் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில், மேற்கொண்ட தேதிகளில் சுமார் 65 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

2. 66607 கோயம்புத்தூர் - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், மேற்கொண்ட தேதிகளில் 65 நிமிடங்கள் தாமதமாக கோவையில் இருந்து புறப்படும்.

3. 56713 திருச்சி - பாலக்காடு பயணிகள் ரயில், மேற்கொண்ட தேதிகளில் ஈரோடு - திருப்பூர் இடையே சுமார் 25 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்

4. 22815 பிலாஸ்பூர் - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், பிப்ரவரி 18ம் தேதி ஈரோடு திருப்பூர் இடையே சுமார் 55 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

5. 22619 பிலாஸ்பூர் - திருநெல்வேலி அதிவிரைவு ரயில், பிப்ரவரி 19ம் தேதி ஈரோடு திருப்பூர் இடையே சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

6. 07115 ஹைதராபாத் - கொச்சுவெளி அதிவிரைவு ரயில், பிப்ரவரி 16 மற்றும் 23ம் தேதிகளில் ஈரோடு திருப்பூர் இடையே சுமார் 25 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

7. 12970 ஜெய்ப்பூர் - கோயம்புத்தூர் அதிவிரைவு ரயில், பிப்ரவரி 20ம் தேதி ஈரோடு - திருப்பூர் இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

8. 16360 பாட்னா - எர்ணாகுளம் விரைவு ரயில், பிப்ரவரி 20ம் தேதி ஈரோடு - திருப்பூர் இடையே சுமார் 18 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

மேற்கொண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Due to engineering works over Tiruppur – Vanjipalayam Section, The following changes has been made in train services originating/passing through Salem division from 15.02.2020 to 23.02.2020

Regulation of Train services

1.  Train no: 66603 Salem – Coimbatore MEMU regulated by 65 minutes from 15.02.2020 to 23.02.2020(except sunday)

2.  Train No. 66607 Coimbatore to Palakkad Town Passenger will be rescheduled to leave Coimbatore by 65 minutes from 15.02.2020 to 23.02.2020.

3.  Train No. 22815 Bilaspur – Ernakulam Superfast will be regulated for 55 minutes between Erode to Tiruppur on 18.02.2020

4.  Train No. 22619 Bilaspur – Tirunelveli Superfast will be regulated for 50 minutes between Erode to Tiruppur on 19.02.2020

5.  Train No. 07115 Hyderabad – Kochuveli special train will be regulated for 25 minutes between Erode to Tiruppur on 16.02.2020 & 23.02.2020.

6.  Train No. 56713 Tiruchchirappalli to Palakkad Town Passenger will be regulated for 25 minutes between Erode to Tiruppur from 15.02.2020 to 23.02.2020.

7.  Train No. 12970 Jaipur to Coimbatore superfast express will be regulated for 40 minutes at Erode to Tiruppur on 20.02.20.

8.Train No. 16360 Patna to Ernakulam express will be regulated for 18 minutes at Erode to Tiruppur on 20.02.20.