சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் இடையே பிப்ரவரி மாதத்தில் வாராந்திர சிறப்பு ரயில்.

வண்டி எண் 06051 சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 1, 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் இரவு 8:30க்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் அதிகாலை 4:10க்கு அகமதாபாத் சென்றடையும்.

இந்த ரயில் அரக்கோணம், ரெனிகுண்ட, கொடுரு, ரசம்பேட்டை, கடப்பா, எர்ரகுண்டல, தடிப்பட்டரி, கூட்டி, குண்டக்கல், அதோணி, மந்த்ராலயம் ரோடு, ரைச்சூர், யதகிர், வாடி, சோலாப்பூர், தவுண்த், புனே, லோனவளா, பணவேல், வசை ரோடு, போய்சார், வாபி, வதோர, ஆனந்த் மற்றும் நாடியாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 25ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Special fare special train from Chennai Central to Ahmedabad

Train No.06051 Chennai Central – Ahmedabad Special fare special will leave Chennai Central at 20.30 hrs on 01st, 08th, 15th, 22nd & 29th February, 2020 (Saturdays) and reach Ahmedabad at 04.10 hrs on Mondays.

Composition:  AC 2-tier -1, AC 3-tier – 4, Sleeper Class – 12, & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages: Arakkonam, Renigunta, Koduru, Razampeta, Cuddapah, Yerraguntala, Tadipatri, Gooty, Guntakal, Adoni, Mantralayam Road, Raichur, Yadgir, Wadi, Solapur, Daund, Pune, Lonavala, Panvel, Vasai Road, Boisar, Vapi, Uhdhana, Vadodara, Anand and Nadiad.

Advance reservations for above special train will open at 08.00 hrs on 25.01.2020