Southern Railway extends the evening Coimbatore - Pollachi train service till 2020 July 21.




கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - கோயம்புத்தூர் பயணிகள் ரயிலின் சேவை நீட்டிப்பு

கோவை - பொள்ளாச்சி - கோவை இடையே மாலை நேரத்தில் இயங்கும் பயணிகள் ரயில் 2020 ஜனவரி 22ம் தேதி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை 2020 ஜூலை 21ம் தேதி வரை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. கோவையில் இருந்து மாலை 6:30க்கு புறப்படும், 06085 கோயம்புத்தூர் - பொள்ளாச்சி பயணிகள் ரயிலின் சேவை வருகின்ற 2020 ஜூலை 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அட்டவணை பின்வருமாறு ;

கோயம்புத்தூர் 6:30 மாலை
போத்தனுர் 6:40/6:42
கிணத்துக்கடவு 7:12/7:13
பொள்ளாச்சி 8:00 இரவு

2. பொள்ளாச்சியில் இருந்து இரவு 8:30க்கு புறப்படும், 06086 பொள்ளாச்சி - கோயம்புத்தூர் பயணிகள் ரயிலின் சேவை 2020 ஜூலை 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அட்டவணை பின்வருமாறு ;

பொள்ளாச்சி 8:30 இரவு
கிணத்துக்கடவு 9:00/9:01
போத்தனுர் 9:33/9:35
கோயம்புத்தூர் 9:50 இரவு

மேற்கொண்ட இரண்டு ரயில்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது.

EXTENSION OF PASSENGER TRAIN SERVICES

The services of the following Passenger specials have been extended up to 21st July 2020 as per the timings given below:


Towards Pollachi

1.       The service of Train No. 06085 Coimbatore Junction - Pollachi Passenger Special will leave Coimbatore at 18.30 hours and reach Pollachi at 20.00 hours.

Towards Coimbatore Junction

1.        The service of Train No. 06086 Pollachi- Coimbatore Junction  Passenger Special will leave Pollachi at 20.30 hours and reach Coimbatore Junction  at 21.50 hours.