பெங்களூரு யஸ்வந்த்புர் ரயில் நிலையத்தில் இருக்கும் நெருக்கடியை குறைக்கவும், புதிதாக உருவாகி வரும் பைப்பணஹள்ளி முனையத்தை உபயோகிக்கவும் தென் மேற்கு ரயில்வே முடிவு செய்து இருந்தது.

இதற்காக சில ரயில்களை யஸ்வந்த்புர் ரயில் நிலையம் செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்க ரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரி இருந்தது. இந்நிலையில் இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்துள்ளது. அதன்படி யஸ்வந்த்புர் செல்லாமல் செல்லும் ரயில்களின் விவரம் பின்வருமாறு:

1. 11022/11021 திருநெல்வேலி - தாதர் - திருநெல்வேலி விரைவு ரயில்.

2. 11006/11005 புதுச்சேரி - தாதர் - புதுச்சேரி விரைவு ரயில்.

3. 17311/17312 சென்னை சென்ட்ரல் - வாஸ்கோட காமா - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்.

4. 12778/12777 கொச்சுவெளி - ஹூப்ளி - கொச்சுவெளி அதிவிரைவு ரயில்.

5. 17316/17315 வேளாங்கண்ணி - வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி விரைவு ரயில்.

மேற்கொண்ட ரயில்களின் தற்போதைய வழி - சிக்க பணவர > யஸ்வந்த்புர் > லொட்டேகொல்லஹள்ளி > பைப்பணஹள்ளி சிற்றறை

மேற்கொண்ட ரயில்களின் புதிய வழி - சிக்க பணவர > யஸ்வந்த்புர் புறவழி > லொட்டேகொல்லஹள்ளி > பைப்பணஹள்ளி

புதிய வழியில் நின்று செல்லும் நிறுத்தம் - சிக்க பணவர, ஹெப்பல், பணஸ்வாடி,  புதிய பைப்பணஹள்ளி முனையம், வைட்பீல்ட்

புதிய பைப்பணஹள்ளி முனையம் செயல்பட துவங்கியதும் மேற்கொண்ட ரயில்களுக்கு பணஸ்வாடி நிறுத்தம் நீக்கப்படும் (11022/11021 திருநெல்வேலி - தாதர் - திருநெல்வேலி ரயில் தவிர).

மேற்கொண்ட மாற்றங்கள் செய்யப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 

The Ministry of Railways has approved South Western Railways’ proposal to divert the route of several trains via Yesvantpur Bypass avoiding Yesvantpur station.

The following trains will bypass Yesvantpur via the specified new routes:

1. 11021/22 Dadar Tirunelveli Express
Existing Route: Chikka Banawara-Yesvantpur-Lottegollahalli-Baiyyappanahalli Cabin
New Route: Chikka Banawara-Yesvantpur Bypass-Lottegollahalli-Baiyyappanahalli

2. 11005/06 Dadar Puducherry Express
Existing Route: Chikka Banawara-Yesvantpur-Lottegollahalli-Baiyyappanahalli
New Route: Chikka Banawara-Yesvantpur Bypass-Lottegollahalli-Baiyyappanahalli

3. 17311/12 Chennai Vasco Da GamaExpress
Existing Route: Chikka Banawara-Yesvantpur-Lottegollahalli-Baiyyappanahalli
New Route: Chikka Banawara-Yesvantpur Bypass-Lottegollahalli-Baiyyappanahalli

4. 12777/78 Hubballi Kochuveli Express
Existing Route: Chikka Banawara-Yesvantpur-Lottegollahalli-Baiyyappanahalli
New Route: Chikka Banawara-Yesvantpur Bypass-Lottegollahalli-Baiyyappanahalli

5. 17315/16 Vasco Da Gama Velankanni Express

Existing Route: Chikka Banawara-Yesvantpur-Lottegollahalli-Baiyyappanahalli

New Route: Chikka Banawara-Yesvantpur Bypass-Lottegollahalli-Baiyyappanahalli

The ministry has also approved stoppage of all the above trains at Chikka Banawara, Hebbal, Banaswadi, New Baiyyappanahalli Coaching Terminal (TCTB) and Whitefield.

However, once TCTB is commissioned for passenger services, Banaswadi is to be removed as a halt for all trains except 11021/22 Dadar Tirunelveli Express.

Diversion of these trains will be done at a date to be notified later by SWR.