இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இரண்டும் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகளாக செயல்படும்.

வண்டி எண் 16343/16344 திருவனந்தபுரம் - மதுரை - திருவனந்தபுரம் 'அம்ரிதா விரைவு' ரயிலில் S8, S9, S10 படுக்கை வசதி பெட்டிகள் பாலக்காடு - மதுரை - பாலக்காடு இடையே D1, D2, D3 என அமரும் வசதி கொண்ட பெட்டிகளாக செயல்படும்.

இந்த வசதி வருகின்ற 2020 ஜூன் 30ம் தேதி வரை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பாலக்காடு கோட்டம் தெரிவித்துள்ளது.


RECLASSIFICATION OF SLEEPER CLASS COACHES AS SECOND SITTING COACHES IN AMRITHA EXPRESS

        The 3 sleeper class coaches-S8,S9,S10 of service of Train No.16343/16344  Thiruvananthapuram-Madurai-Thiruvananthapuram Amritha Express are reclassified as Second Sitting(2S) coaches-D1,D2,D3 between Palakkad Junction and Madurai for a trial period of 6 months up to 30th June 2020.


Recent Posts Widget