Line Block/Power Block is permitted between Chennai Central and Arakkonam section  at Ambattur Yard


சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில்அமைத்துள்ள அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஜனவரி 24 மற்றும் 25ம் தேதி இரவு நேரத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் மாற்றம் - சென்னை ரயில்வே கோட்டம்

முழுமையாக ரத்து செய்யப்படும் புறநகர் ரயில்கள்.

1. மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11:15க்கு புறப்படும், 43255 திருவள்ளூர் மின்தொடர் வண்டி ஜனவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் முழுமையாக ரத்து.

2. மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11:35க்கு புறப்படும், 43027 ஆவடி மின்தொடர் வண்டி ஜனவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் முழுமையாக ரத்து.

3. அதே சமயம் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் ஜனவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் இரவு 10:10க்கு ஆவடிக்கு சிறப்பு புறநகர் ரயில் இயக்கம்.

சில நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் ரயில்கள்.

1. மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11:55க்கு புறப்படும், 43257 திருவள்ளூர் மின்தொடர் வண்டி ஜனவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் கோரட்டுர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனுர், ஹிந்து கல்லூரி மற்றும் பட்டபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

2. மூர் மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு(ஜனவரி 25 மற்றும் 26) 12:05க்கு புறப்படும் திருவள்ளூர் சிறப்பு ரயில், கோரட்டுர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனுர், ஹிந்து கல்லூரி மற்றும் பட்டபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

3. மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 25 மற்றும் 26ம் தேதிகளில் நள்ளிரவில் 12:15க்கு புறப்படும், 43001 ஆவடி மின்தொடர் ரயில், கோரட்டுர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனுர், ஹிந்து கல்லூரி மற்றும் பட்டபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

4. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 25 மற்றும் 26ம் தேதிகளில் நள்ளிரவில் 1:20க்கு புறப்படும், 43801 அரக்கோணம் மின்தொடர் ரயில், கோரட்டுர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனுர், ஹிந்து கல்லூரி மற்றும் பட்டபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

CHANGES IN PATTERN OF TRAIN SERVICES

According priority to Passenger Safety and Safety of train operations, as a part of ongoing Engineering works, Line Block/Power Block is permitted between Chennai Central and Arakkonam section  at Ambattur Yard from 24th January to  25th January 2020 from 23:25hrs to 03:20hrs (3 hours 55 Mins) and 25th January to  26th January 2020 from 23:25hrs to 03:20hrs  (3 hours 55 Mins)

EMU TRAIN SERVICES FULLY CANCELLED

1. Train No. 43255 – Moore Market Complex – Tiruvallur EMU local leaving Moore Market Complex at 23:15 hrs is fully cancelled on 24th January and 25th January 2020.

2. Train No. 43027 – Moore Market Complex – Avadi EMU local leaving Moore Market Complex at 23:35 hrs is fully cancelled on 24th January and 25th January 2020.

3. In lieu of the cancelled EMU train one passenger special will be operated from Moore Market Complex to Avadi leaving Moore Market Complex at 22:10 hrs on 24th January and 25th January 2020.


SKIPPING OF STOPPAGES 

1. Train No. 43257 – Moore Market Complex – Tiruvallur EMU local leaving Moore Market Complex at 23:55 hrs  on 24th January and 25th January 2020 will skip stoppages at Korattur, Pattaravakkam, Tirumullaivoyal, Annanur, Hindu College and Pattabiram.

2. Passenger special – Moore Market Complex – Tiruvallur leaving Moore Market Complex at 00:05 hrs on 25th January and 26th January 2020 will skip stoppages at Korattur, Pattaravakkam, Tirumullaivoyal, Annanur, Hindu College and Pattabiram.

3. Train No. 43001 Moore Market Complex – Avadi EMU local leaving Moore Market Complex at 00:15 hrs  on 25th January and 26th January 2020 will skip stoppages at Korattur, Pattaravakkam, Tirumullaivoyal, Annanur, Hindu College and Pattabiram.

4. Train No. 43801 Chennai Beach – Arakkonam EMU local leaving Chennai Beach at 01:20 hrs  on 25th January and 26th January 2020 will skip stoppages at Korattur, Pattaravakkam, Tirumullaivoyal, Annanur, Hindu College and Pattabiram.