விழுப்புரம் - திருச்சி தடத்தில் நடைபெற உள்ள சுரங்கப்பாதை பணி காரணமாக ஜனவரி 27ம் தேதி வைகை, மதுரை பயணிகள் ரயில் உள்ளிட்ட 4 ரயில்களின் சேவையில் மாற்றம்.

1. விழுப்புரத்தில் இருந்து மாலை 3:35க்கு புறப்பட வேண்டிய 56805 விழுப்புரம் - மதுரை பயணிகள் ரயில், 125 நிமிடங்கள் தாமதமாக மாலை 5:40க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும். மேலும் இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு 125 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

2. சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1:40க்கு புறப்பட வேண்டிய 12635 மதுரை 'வைகை' அதிவிரைவு ரயில், 75 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2:55க்கு சென்னையில் இருந்து புறப்படும். மேலும் இந்த ரயில் 85 நிமிடங்கள் தாமதமாக திருச்சிக்கு வந்து சேரும்.

3. 16128 குருவாயூர்/தூத்துக்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில், திருச்சி - உளுந்தூர்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே 30 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

4. 19603 அஜ்மீர் - ராமேஸ்வரம் விரைவு ரயில், திருவெண்ணைநல்லூர் ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

மேற்கொண்ட தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.



In connection with Line block/Power block for construction of Limited Use Subway (LUS) work between Villupuram – Tiruchchirappalli Chord Line  the following changes are made in train services .

Trains Rescheduled

1. Train.No.56805 Villupuram - Madurai passenger scheduled to leave  Villupuram  at  15.35  hrs will be rescheduled to leave at 17.40  hrs (125 minutes late) and will reach 125 minutes late at  Tiruchchirappalli on 27.01.2020.

2. Train.No.12635 Chennai Egmore - Madurai Vagai Express scheduled to leave  Chennai Egmore  at  13.40  hrs will be rescheduled to leave at 14.55  hrs (75 minutes late) and will reach 85 minutes late at  Tiruchchirappalli on 27.01.2020.

3. Train.No.16128 Gurvayur - Chennai Egmore Guruvayur  Express Will be regulated 30 minutes Between Tiruchchirappalli – Ulundurpet and will reach 40 minutes late at Villupuram on 27.01.2020.

4. . Train.No.19603 Ajmer – Rameswaram   Express Will be regulated 20 minutes   at Tiruvennai Nallur Road on 27.01.2020.