மேட்டுப்பாளையம் - கோவை இடையே தற்போது 4 பயணிகள் ரயில் சேவை இயங்கி வருகிறது. மின்மயமாக்கப்பட்ட இந்த தடத்தில் சமீபத்தில் பயணிகள் ரயில்களின் பெட்டிகள் மின்தொடர் பெட்டிகளாக மாற்றப்பட்டது.

இதற்கிடையில் மாலை 4:35க்கு புறப்படும் கோவை பயணிகள் ரயிலை அடுத்து அடுத்த ரயில் 7:45க்கு சென்னை செல்லும் நீலகிரி ரயில் என 3மணி நேர இடைவெளிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரயில் சேவை இல்லாமல் இருந்து வந்தது. இதற்காக இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு ரயில் இயக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கி பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய பயணிகள் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7:50க்கு கோவை வந்து சேரும். மருமார்கத்தில் இரவு 8:25க்கு கோவையில் புறப்படும் ரயில் இரவு 9:15க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த ரயிலுக்கான முழுமையான அட்டவணை பின்வருமாறு :


மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில்
மேட்டுப்பாளையம்
19:00

காரமடை
19:09
19:10
பெரியநாயகன்பாளையம்
19:19
19:20
துடியலூர்
19:24
19:25
கோயம்புத்தூர் வடக்கு
19:29
19:30
கோயம்புத்தூர்
19:50

www.tnrailnews.in
கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில்
கோயம்புத்தூர்

20:25
கோயம்புத்தூர் வடக்கு
20:31
20:32
துடியலூர்
20:36
20:37
பெரியநாயகன்பாளையம்
20:41
20:42
காரமடை
20:52
20:53
மேட்டுப்பாளையம்
21:15


8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் தினமும் இயங்கும்.


Introduction of MEMU Service between Coimbatore and Mettupalayam

Mettupalayam, on the foothills of Nilgiris is the gateway to Nilgiri Mountain Railway.  NMR, the UNESCO listed Mountain Railway System gets scores of tourist footfalls from all over the world.  Coimbatore Junction, the major railhead near Mettupalayam is well connected by train services from major destinations in South India.  Presently, there are 5 train services interconnecting Coimbatore and Mettupalayam that include Blue Mountain (Nilgiri) Express and 4 Passenger trains. 

To handle the extra rush of passengers travelling to NMR destinations, a new MEMU service will be run between Coimbatore Junction and Mettupalayam from 01.02.2020.  The details are mentioned below:

T.No.66622 Coimbatore – Mettupalayam MEMU service (Daily) will depart from Coimbatore Junction at 20.25 hrs and with Stoppages at Coimbatore North Junction (20.31/20.32), Tudiyalur (20.36/20.37), Periyanayakanpalayam (20.41/20.42), Karaimadai (20.52/20.53) and reach Mettupalayam at 21.15 hrs the same day.

T.No. 66623 Mettupalayam – Coimbatore MEMU service (Daily) will depart from Mettupalayam at 19.00 hrs and with Stoppages at Karaimadai (19.09/19.10), Perianayakanpalayam (19.19/19.20), Tudiyalur ( 19.24/19.25), Coimbatore North Junction (19.29/19.30) will reach Coimbatore at 19.50 hrs the same day.

Composition :   8 Car MEMU