PRESS RELEASE/SOUTHERN RAILWAY
MADURAI
.
மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக 18.01.2020 முதல் 31.01.2020 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

1. வண்டி எண் 56624 மதுரை - பழனி பயணிகள் ரயில் 18.01.2020 முதல் 22.01.2020 வரை  முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் இந்த நாட்களில் பயணிகள் வசதிக்காக ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 06.30  மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பழனி சென்று சேரும்.

2. வண்டி எண் 56734/ 56735 மதுரை - செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் 19.01.2020  முதல் 29.01.2020 வரை 26.01.2020 அன்று தவிர மதுரை - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

3. வண்டி எண் 56319/56320  நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் 19.01.2020 முதல் 24.01.2020 வரை விருதுநகர் - திண்டுக்கல் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

4. வண்டி எண் 07686 ராமேஸ்வரம் - ஹைதராபாத் சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து 19.01.2020 அன்று அதிகாலை 5 மணிக்கு பதிலாக காலை 07.45  மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மதியம் 02.30 மணிக்கு சென்று சேரும்.

5. வண்டி எண் 56826 திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் 18, 19, 21 மற்றும் 22.01.2020 ஆகிய நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து 115 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.

6. வண்டி எண் 56822 திருநெல்வேலி/திண்டுக்கல் - மயிலாடுதுறை இணைப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து 18.01.2020 அன்று 55 நிமிடங்கள் காலதாமதமாகவும் 19, 21 மற்றும் 22.01.2020 ஆகிய நாட்களில்  95 நிமிடங்கள் காலதாமதமாகவும் பறப்ப்படும்.

In view of track maintenance work over Madurai Division, the following changes will be made in the pattern of train services from  18.01.2020 to 31.01.2020:

1. Train No. 56624 Madurai - Palani passenger will be fully cancelled from  18.01.2020 to 22.01.2020 and in place of this service, a passenger special train will be operated on these days. This special train will leave Madurai at 06.30 hrs and will reach Palani at 10.00 hrs.

2. Train No. 56734/56735 Madurai - Sengottai - Madurai passenger will be partially cancelled between Madurai and Virudunagar from  19.01.2020 to 29.01.2020 except on Republic day.

3. Train No. 56319/56320 Nagercoil - Coimbatore - Nagercoil passenger will be partially cancelled between Virudunagar and Dindigul from  19.01.2020 to 24.01.2020.

4.Train No. 07686 Rameswaram - Hyderabad special train will be rescheduled leave Rameswaram on 19.01.2020 at 07.45 hrs instead of 05.00 hrs and will reach Tiruchi at 14.30 hrs.

5. Train No. 56826 Tirunelveli - Erode passenger will leave Dindigul by 115 minutes  late on 18, 19, 21 and 22.01.2020.

6. Train No. 56822 Tirunelveli/Dindigul - Mayiladuturai link train will leave Dindigul by 55 minutes late on 18.01.2020 and 95 minutes late on 19, 21 and 22.01.2020.