02198 ஜபல்பூர் - கோயம்பத்தூர் வாராந்திர விரைவு ரயில், ஜனவரி 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 5மணிக்கு கோயம்பத்தூர் வந்து சேரும்.
02197 கோயம்பத்தூர் - ஜபல்பூர் வாராந்திர விரைவு ரயில், ஜனவரி 13, 20, 27, பிப்ரவரி 3, 7, 10, 17, 24 மற்றும் மார்ச் 2ம் தேதிகளில் இரவு 7மணிக்கு கோவையில் புறப்பட்டு புதன்கிழமைகளில் பகல் 12:45க்கு ஜபல்பூர் சென்றடையும்.
இந்த ரயிலில் இரண்டு அடுக்கு குளிர் சாதனா பெட்டி ஒன்றும், மூன்று அடுக்கு குளிர் சாதன பெட்டி நான்கும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 11ம் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் முன்பதிவில்லா பெட்டிகள் 6ம் இருக்கும்.
மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
EXTENSION OF SPECIAL TRAINS BETWEEN COIMBATORE AND JABALPUR
The service of the following Weekly Super fast special trains has been extended as detailed below:
1. The service of Train No.02198 Jabalpur- Coimbatore Weekly Superfast Special will leave Jabalpur at 11.00 hours on 11th, 18th, 25th January 2020, 01st, 08th, 15th, 22nd and 29th February 2020(Saturdays) and reach Coimbatore at 02.50 hrs on Mondays (8 services).
2. The service of Train No.02197 Coimbatore – Jabalpur Weekly Superfast Special will leave Coimbatore at 19.00 hrs. on Mondays on 13th, 20th, 27th January 2020, 03rd, 10th, 17th ,24th February 2020 and 02nd March 2020(Mondays)and reach Jabalpur at 10.20 hrs on Wednesdays(8 services).
Composition:
AC 2-tier Coach– 1, AC 3-tier Coaches– 4, Sleeper Class Coaches– 11, Unreserved Coaches – 4 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:
Narsinghpur. Gadarwara, Pipariya, Itarsi, Harda, Khandwa, Bhusaval, Manmad, Igatpuri, , Panvel, , Roha, Khed, Chiplun, Ratnagiri, Kankavali, Kudal, Thivim, Madgaon, Karwar, Kumta, Mookambika Road Byndoor, Kundapura, , Udupi, Mulki , Mangaluru Jn., Kasaragod, Kanhangad, Payyanur , Kannur, Thalassery, Vadakara, Kozhikode, Tirur, Shoranur and Palakkad Junction.