Due to Line block for yard work of Tiruchchirappalli Junction  following will be changes in train services .

திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக ஜனவரி 28 மற்றும் 29ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம்.


1. ஈரோடு ரயில் நிலையத்தில் காலை 7:50க்கு புறப்படும், 56110 ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில், ஜனவரி 28ம் தேதி திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

2. பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:25க்கு புறப்படும், 56712 பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் ரயில் ஜனவரி 28ம் தேதி திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

3. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1மணிக்கு புறப்படும், 56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், ஜனவரி 28ம் தேதி திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

4. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:20க்கு புறப்படும், 56109 திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில், ஜனவரி 28ம் தேதி திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

5. காரைக்காலில் இருந்து காலை 6:30க்கு புறப்படும், 76851 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், ஜனவரி 29ம் தேதி திருச்சி பொன்மலை ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும்.

6. திருச்சியில் இருந்து பிற்பகல் 1:50க்கு புறப்படும், 76842 திருச்சி - திருப்பாதிரிபுலியூர் பயணிகள் ரயில், ஜனவரி 29ம் தேதி திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

LINE BLOCK - CHANGE IN THE PATTERN OF TRAIN SERVICES 
Due to Line block for yard work of Tiruchchirappalli Junction  following will be changes in train services .

Trains Partially Cancelled

1. T.No.56110 Erode - Tiruchchirappalli Passenger is partially cancelled between  Tiruchchirappalli Fort - Tiruchchirappalli Junction on 28..01.2020.

2. T.No.56713 Tiruchchirappalli – Palakad Passenger is partially cancelled between   Tiruchchirappalli Junction - Tiruchchirappalli Fort on 28.01.2020. The Train will start from Tiruchchirappalli Fort as per scheduled time.

3. T.No. 56712  Palakad - Tiruchchirappalli Passenger is partially cancelled between   Tiruchchirappalli Fort - Tiruchchirappalli Junction - on 28.01.2020.

4. T.No 56109 Tiruchchirappalli - Erode Passenger is partially cancelled between  Tiruchchirappalli Junction - Tiruchchirappalli Fort on 28..01.2020. The Train will start from Tiruchchirappalli Fort as per scheduled time.
               
5.  T.No.76851  Karaikal - Tiruchchirappalli DEMU Passenger is partially cancelled between   Ponmalai - Tiruchchirappalli Junction on 29.01.2020.

6. T.No.76842 Tiruchchirappalli - Tirupadhiripuliyur DEMU Passenger is partially cancelled between    Tiruchchirappalli Junction - Ponmalai on 29.01.2020. The Train will start from Ponmalai as per scheduled time.