திருப்பூர் - வஞ்சிப்பாளையம் இடையே நடைபெறும் தண்டவள பொறியியல் பணி காரணமாக ஜனவரி 21ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.திருப்பூர் - வஞ்சிப்பாளையம் இடையே நடைபெறும் தண்டவள பொறியியல் பணி காரணமாக ஜனவரி 21ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.

1. 66603 சேலம் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில், சேலம் - ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மேற்கொண்ட தேதிகளில் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

2. 66607 கோயம்புத்தூர் - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், கோவையில் இருந்து மாலை 6:10க்கு பதிலாக இரவு 7:20க்கு புறப்பட்டு செல்லும்.

3. 22815 பிலாஸ்பூர் - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், ஈரோடு - திருப்பூர் இடையே செவ்வாய்க்கிழமைகளில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக நிறுத்தி இயக்கம்.

4. 56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், ஈரோடு - திருப்பூர் இடையே 25 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

5. 22619 பிலாஸ்பூர் - திருநெல்வேலி அதிவிரைவு ரயில், ஈரோடு - திருப்பூர் இடையே புதன்கிழமைகளில் சுமார் 70 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

6. 12970 ஜெய்ப்பூர் - கோயம்புத்தூர் அதிவிரைவு ரயில், ஈரோடு - திருப்பூர் இடையே வியாழக்கிழமைகளில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

மேற்கொண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Due to engineering works over Tiruppur – Vanjipalayam Section, The following changes has been made in train services originating/passing through Salem division from 21.01.2020 to 10.02.2020 

Regulation of Train services

1.  Train no: 66603 Salem – Coimbatore already Partially cancelled between Salem to Erode, This train service will be late start from Erode by 45 minutes from 21.01.2020 to 10.02.2020.

2.  The service of Train No. 66607 Coimbatore - Palakkad Town MEMU scheduled to leave Coimbatore at 18.10 hrs. will be rescheduled to leave Coimbatore at 19.20 hrs. from 21st January 2020 to 10th February 2020(delayed by 70 minutes).

3.  Train No. 22815 Bilaspur – Ernakulam Superfast will be regulated for 45 minutes between Erode to Tiruppur on every Tuesday between 21.01.2020 to 10.02.2020

4.  Train No. 56713 Tiruchchirappalli to Palakkad Town Passenger will be regulated for 25 minutes between Erode to Tiruppur from 21.01.2020 to 10.02.2020

5.  Train No. 22619 Bilaspur to Tirunelveli Superfast express will be regulated for 70 minutes between Erode to Tiruppur on every Wednesday between 21.01.20 to 10.02.20

6.  Train No. 12970 Jaipur to Coimbatore superfast express will be regulated for 40 minutes at Erode to Tiruppur on every Thursday between 21.01.20 to 10.02.20.