திருச்செந்தூர் - பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவையில் ஜனவரி 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை மாற்றம் - மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு.

1. 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில், ஜனவரி 23, 25 மற்றும் 26ம் தேதிகளில் கோவில்பட்டி - திருநெல்வேலி இடையே ரத்து.

2. 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில், ஜனவரி 24ம் தேதி மதுரை - திருநெல்வேலி இடையே ரத்து.

3. 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில், ஜனவரி 23, 25 மற்றும் 26ம் தேதிகளில் திருநெல்வேலி - கோவில்பட்டி இடையே ரத்து.

4. 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில், ஜனவரி 24ம் தேதி திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து. மேலும் மதுரையில் இருந்து மாலை 4:05க்கு பதிலாக மாலை 6:45க்கு புறப்படும்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக மேற்கொண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CHANGE IN TRAIN SERVICES

   Due to track maintenance in Madurai Division, following changes have been made in the train services:

PARTIAL CANCELLATION
1. The service of Train No.56769 Palakkad – Tiruchendur passenger will be partially cancelled between Kovilpatti and Tirunelveli on 23rd, 25th and 26th January 2020.

2.  The service of Train No.56770 Tiruchendur – Palakkad passenger will be partially cancelled between Tirunelveli and Kovilpatti on 23rd, 25th and 26th January 2020.  

2. The service of Train No.56769 Palakkad – Tiruchendur will be partially cancelled between Madurai and Tirunelveli on 24th January 2020.

3.The service of Train No.56770 Tiruchendur – Palakkad passenger will be partially cancelled between Tirunelveli and Madurai on 24th January 2020.

RESCHEDULING
1.   The service of Train No.56770 Tiruchendur – Palakkad passenger scheduled to leave Madurai at 16.05 hrs. will be rescheduled to leave Madurai at 18.45 hrs. on 24th January 2020.