Change in pattern of Train services - yard re-modelling work at Ottapalam station




பாலக்காடு - ஷோரனுர் தடத்தில் அமைந்துள்ள ஒட்டப்பாலம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக ஜனவரி 27ம் தேதி கோவையில் இருந்து பாலக்காடு வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்.

1. கோவையில் இருந்து பிற்பகல் 2:15க்கு புறப்பட வேண்டிய 56651 கோயம்புத்தூர் - கண்ணூர் பயணிகள் ரயில், ஜனவரி 27ம் தேதி கோயம்புத்தூர் - ஷோரனுர் இடையே ரத்து. இந்த ரயில் ஷோரனுர் - கண்ணூர் இடையே மட்டும் இயங்கும்.

2. 56650 கண்ணூர் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில், ஜனவரி 27ம் தேதி ஷோரனுர் - கோயம்புத்தூர் இடையே ரத்து. இந்த ரயில் கண்ணூர் - ஷோரனுர் இடையே மட்டும் இயங்கும்.

3. பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:05க்கு புறப்பட வேண்டிய 16792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில், ஜனவரி 27ம் தேதி 2மணி நேரம் தாமதமாக மாலை 6:05க்கு பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

4. கோவையில் இருந்து மாலை 4:30க்கு புறப்படும், 56605 கோயம்புத்தூர் - திருச்சூர் பயணிகள் ரயில், ஜனவரி 27ம் தேதி வழியில் ஒரு மணி நேரம் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

மேற்கொண்ட தகவலை பாலக்காடு ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.



CHANGE IN TRAIN SERVICES

   To facilitate the yard re-modelling work at Ottapalam station, following changes have been made in the train services:

PARTIAL CANCELLATION

   1. The service of Train No. 56651 Coimbatore - Kannur Passenger will be partially cancelled between Coimbatore and Shoranur on 27th January 2020(Monday). The train will commence its journey from Shoarnur Junction on the same day.

  2. The service of Train No. 56650 Kannur - Coimbatore Passenger will be partially cancelled between Shoranur and Coimbatore on 27th January 2020(Monday).

RESCHEDULING

   1. The service of Train No. 16792 Palakkad Junction -Tirunelveli Palaruvi Express  scheduled to leave Palakkad Junction at 16.05 hrs. on 27th January 2020(Monday) will be rescheduled to leave Palakkad Junction at 18.05 hrs. on the same day.(Delay by 2 hours).

REGULATION

  1. The service of  Train No.56605 Coimbatore-Thrissur Passenger will be regulated enroute by One hour on 27th January 2020(Monday).