பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே



சென்னை கடற்கரை - திருவண்ணாமலை சிறப்பு ரயில்.
(ஜனவரி 10, 2020 மட்டும்)

சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6மணிக்கு புறப்படும் 66017 சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மெண்ட் பயணிகள் ரயில், வேலூர் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் ஆக இயங்கும்.

சென்னை கடற்கரை 6:00 மாலை
திருவள்ளூர் 6:56/6:57
அரக்கோணம் 7:43/7:45
காட்பாடி 9:08/9:10 இரவு
வேலூர் 9:40/9:45
கனியம்பாடி 9:57/9:58
கண்ணமங்கலம் 10:09/10:10 இரவு
ஆரணி ரோடு 10:24/10:25
போளூர் 10:40/10:41
அகரம் சிப்பாண்டி 10:51/10:52
துரிஞ்சாபுரம் 11:06/11:07
திருவண்ணாமலை 11:30 இரவு


திருவண்ணாமலை - சென்னை கடற்கரை சிறப்பு ரயில்.
(ஜனவரி 11, 2020 மட்டும்)

திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3:15க்கு 06018 வேலூர் சிறப்பு ரயில் ஆக புறப்பட்டு, வேலூரில் இருந்து 66018 சென்னை கடற்கரை பயணிகள் ரயில் ஆக இயங்கும்.

திருவண்ணாமலை 4:00 மணி அதிகாலை
துரிஞ்சாபுரம் 4:12/4:13
அகரம் சிப்பாண்டி 4:29/4:30
போளூர் 4:41/4:42
ஆரணி ரோடு 5:00/5:01
கண்ணமங்கலம் 5:16/5:17
கனியம்பாடி 5:33/5:35
வேலூர் 5:55/6:00 காலை
காட்பாடி 6:18/6:20
அரக்கோணம் 7:58/8:00
திருவள்ளூர் 8:34/8:35
சென்னை கடற்கரை 9:35 காலை


விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்
(ஜனவரி 10, 2020 மட்டும்)

விழுப்புரத்தில் இருந்து இரவு 9:45க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11:30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

விழுப்புரம் 9:45 இரவு
வெங்கடேசபுரம் 9:59/10:00
மாம்பழப்படடு 10:10/10:11
ஆயந்தூர் 10:16/10:17
திருக்கோவிலூர் 10:28/10:30
ஆதிச்சனுர் 10:38/10:39
அண்டம்பாளையம் 10:45/10:46
தண்டரை 10:52/10:53
திருவண்ணாமலை 11:30 இரவு

திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில்
(ஜனவரி 11, 2020 மட்டும்)

திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3:15க்கு புறப்பட்டு காலை 5மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.

திருவண்ணாமலை 3:15 அதிகாலை
தண்டரை 3:34/3:36
அண்டம்பாளையம் 3:41/3:42
ஆதிச்சனுர் 3:47/3:48
திருக்கோவிலூர் 3:58/4:00
ஆயந்தூர் 4:11/4:12
மாம்பழப்படடு 4:24/4:25
வெங்கடேசபுரம் 4:35/4:36
விழுப்புரம் 5:00 காலை

06842 கடலூர்(திருப்பாதிரிபுலியூர்) - வேலூர் சிறப்பு பயணிகள் ரயில்.
(ஜனவரி 10, 2020 மட்டும்)

திருப்பாதிரிபுலியூரில் இருந்து இரவு 8:50க்கு புறப்பட்டு நள்ளிரவில் 1மணிக்கு வேலூர் சென்றடையும்.

திருப்பாதிரிபுலியூர் 8:50 இரவு
நெல்லிக்குப்பம் 8:59/9:00
பண்ருட்டி 9:16/9:17
விழுப்புரம் 9:50/9:55 இரவு
வெங்கடேசபுரம் 10:09/10:10
மாம்பழப்படடு 10:20/10:21
திருக்கோவிலூர் 10:30/10:32
திருவண்ணாமலை 11:08/11:10 இரவு
போளூர் 11:39/11:40
ஆரணி ரோடு 11:54/11:55
வேலூர் கண்டோன்மெண்ட் 1மணி நள்ளிரவு


06841 வேலூர் - கடலூர்(திருப்பாதிரிபுலியூர்) சிறப்பு பயணிகள் ரயில்
(ஜனவரி 11, 2020 மட்டும்)

வேலூரில் இருந்து நள்ளிரவு 1:30க்கு புறப்பட்டு காலை 5:55க்கு திருப்பாதிரிபுலியூர் வந்து சேரும்.

வேலூர் கண்டோன்மெண்ட் 1:30 நள்ளிரவு
ஆரணி ரோடு 2:09/2:10
போளூர் 2:24/2:25
திருவண்ணாமலை 3:02/3:04 அதிகாலை
திருக்கோவிலூர் 3:34/3:36
மாம்பழப்படடு 3:50/3:51
வெங்கடேசபுரம் 4:13/4:17
விழுப்புரம் 4:30/4:50 காலை
பண்ருட்டி 5:15/5:16
நெல்லிக்குப்பம் 5:34/5:35
திருப்பாதிரிபுலியூர் 5:55 காலை