திருவனந்தபுரம் - ஹைதராபாத் 'சபரி' விரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டி இணைப்பு.1. 17230 ஹைதராபாத் - திருவனந்தபுரம் 'சபரி' விரைவு ரயிலில், ஜனவரி 2ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று தற்காலிகமாக இணைப்பு.

2. 17229 திருவனந்தபுரம் - ஹைதராபாத் 'சபரி' விரைவு ரயிலில், பிப்ரவரி 31ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று தற்காலிகமாக இணைப்பு.

இதனை தொடர்ந்து இந்த ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்றும், மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டி மூன்றும், இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டி பதினான்கும் மற்றும் முன்பதிவில்லா பெட்டிகள் ஐந்தும் இருக்கும் என தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

TEMPORARY AUGMENTATION IN  SABARI EXPRESS 

  
           The temporary augmentation with one Sleeper Class coach in  the service of  Train No. 17230/17229 Hyderabad-Thiruvanthapuram – Hyderabad Sabari Express is extended  for ONE month as given below:

1. The service of Train No. 17230 Hyderabad - Thiruvananthapuram Sabari Express (Daily) will be temporarily augmented with One Sleeper Class Coach  from 02nd January to 31st January 2020.

2. The service of Train No.17229 Thiruvanthapuram- Hyderabad Sabari Express (Daily) will be temporarily augmented with  One Sleeper Class Coach from 04th January 2020 to 02nd February 2020.

Revised Coach Composition:
AC 2-Tier Coach-1, AC 3-Tier Coaches-3, Sleeper Class Coaches-14, General Second Class Coaches-3, Luggage Cum Brake van Coaches-2புதியது பழையவை