நாகூர் காந்துரி விழாவை முன்னிட்டு நான்கு பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


1. திருச்சியில் இருந்து காலை 6:30க்கு புறப்படும், 56714 திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலில் பிப்ரவரி 8ம் தேதி வரை கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைப்பு.

2. காரைக்காலில் இருந்து பகல் 12:50க்கு புறப்படும், 56711 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயிலில் பிப்ரவரி 8ம் தேதி வரை கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைப்பு.

3. காரைக்காலில் இருந்து அதிகாலை 3:40க்கு புறப்படும், 56513 காரைக்கால் - பெங்களூர் பயணிகள் ரயிலில் பிப்ரவரி 8ம் தேதி வரை கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைப்பு.

4. 56514 பெங்களூர் - காரைக்கால் பயணிகள் ரயிலில் பிப்ரவரி 8ம் தேதி வரை கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைப்பு.

மேற்கொண்ட தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை