கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் இடையே பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக முன்பதிவில்லா பொங்கல் சிறப்பு ரயில்.
பொங்கல் பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பழனி, மதுரை வழியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


06031 கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்.
கோவையில் இருந்து ஜனவரி 14 மற்றும் 16ம் தேதிகளில் காலை 9:45க்கு புறப்பட்டு அன்றைய தினம் மாலை 6:45க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

அட்டவணை பின்வருமாறு :

ரயில் நிலையம்
வருகை
புறப்பாடு
கோயம்புத்தூர்
--
9:45
போத்தனுர்
9:55
9:57
பொள்ளாச்சி
10:40
10:45
உடுமலைப்பேட்டை
11:13
11:15
பழனி
11:50
11:55
ஒட்டன்ச்சத்திரம்
12:20
12:22
திண்டுக்கல்
12:50
12:55
கொடைக்கானல் ரோடு
13:13
13:15
மதுரை
14:05
14:10
மானாமதுரை
15:05
15:36
பரமக்குடி
15:34
5:15
ராமநாதபுரம்
16:03
16:05
உச்சிப்புலி
16:23
16:25
மண்டபம்
16:38
16:40
ராமேஸ்வரம்
18:45
--

06032 ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜனவரி 15 மற்றும் 17ம் தேதி காலை 8:40க்கு புறப்பட்டு அன்றைய தினம் மாலை 5:30க்கு கோயம்புத்தூர் வந்து சேரும்.

அட்டவணை பின்வருமாறு :

ரயில் நிலையம்
வருகை
புறப்பாடு
ராமேஸ்வரம்
--
8:40
மண்டபம்
9:08
9:10
உச்சிப்புலி
9:23
9:25
ராமநாதபுரம்
9:38
9:40
பரமக்குடி
10:08
10:10
மானாமதுரை
10:35
10:40
மதுரை
11:25
11:30
கொடைக்கானல் ரோடு
12:05
12:07
திண்டுக்கல்
12:40
12:45
ஓட்டன்ச்சத்திரம்
13:20
13:22
பழனி
14:00
14:05
உடுமலைப்பேட்டை
14:40
14:45
பொள்ளாச்சி
15:30
15:35
போத்தனுர்
17:00
17:05
கோயம்புத்தூர்
17:30


மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் போத்தனுர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஓட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, மானாமதுரை, பரமக்குடி, உச்சிப்புலி மற்றும் மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கு முன்பதிவு கிடையாது. முற்றிலும் முன்பதிவில்லா ரயில்.

Un-reserved Special train for Pongal Festival
To clear extra rush during Pongal festival, Un-reserved special train will run between Coimbatore – Rameswaram
<><><> 
1.    Train No 06031 Coimbatore – Rameswaram un-reserved special train will leave Coimbatore at 09.45 hrs on 14.01.2020 and 16.01.2020 (2 services) and reach Rameswaram at 18.45 hrs.on same day.

Stoppages: Podanur (09.57 hrs Dep) Pollachi (10.45 hrs Dep), Udumalaippettai (11.15 hrs Dep), Palani (11.55 hrs Dep), Oddanchatiram(12.22 hrs Dep), Dindigul (12.55 hrs Dep), Kodaikanal Road (13.15 hrs Dep) Madurai(14.10 hrs Dep), Manamadurai (15.10 hrs Dep), Paramakkudi(15.36 hrs Dep), Ramanathapuram(16.05 hrs Dep), Uchippuli (16.25 hrs Dep), and Mandapam(16.40 hrs Dep).
Composition : General Second class -  8, & Luggage-cum-brake van – 2 coaches

2.    Train No 06032  Rameswaram  - Coimbatore un-reserved special train will leave Rameswaram at 08.40 hrs of 15.01.2020 and 17.01.2020 (2 services) and reach Coimbatore  at 17.30 hrs on same day.

Stoppages: Mandapam (09.10hrs Dep),Uchippuli (09.25hrs Dep), Ramanathapuram (09.40hrs Dep), Paramakkudi (10.10hrs Dep), Manamadurai (10.40hrs Dep), Madurai (11.30hrs Dep), Kodaikanal Road (12.07hrs Dep), Dindigul (12.45hrs Dep), Oddanchatiram (13.22hrs Dep), Palani (14.05hrs Dep), Udumalaippettai (14.45hrs Dep), Pollachi (15.35hrs Dep), and Podanur (17.05hrs Dep).
 Composition : General Second class -  8, & Luggage-cum-brake van – 2 coaches.புதியது பழையவை