எர்ணாகுளம் - ராமேஸ்வரம் - எர்ணாகுளம் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே

06045 எர்ணாகுளம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 9, 16, 23, 30 மற்றும் பிப்ரவரி 6, 13, 20, 27ம் தேதிகளில் இரவு 7மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.


ரயில் நிலையம்
வருகை
புறப்பாடு
எர்ணாகுளம்
--
19:00
அலுவா
19:18
19:20
திருச்சூர்
20:07
20:10
பாலக்காடு
21:35
21:45
பாலக்காடு டவுன்
21:58
22:00
கொல்லங்கோடு
22:24
22:26
பொள்ளாச்சி
23:20
23:25
உடுமலைப்பேட்டை
0:03
0:05
பழனி
0:51
0:53
ஒட்டன்ச்சத்திரம்
1:13
1:15
திண்டுக்கல்
2:35
2:40
மதுரை
3:40
3:45
மானாமதுரை
4:30
4:35
பரமக்குடி
5:13
5:15
ராமநாதபுரம்
5:38
5:40
உச்சிப்புலி
5:58
6:00
மண்டபம்
6:14
6:16
ராமேஸ்வரம்
7:30
--06046 ராமேஸ்வரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜனவரி 10, 17, 24, 31 மற்றும் பிப்ரவரி 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 4மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30க்கு எர்ணாகுளம் சென்றடையும்.


ரயில் நிலையம்
வருகை
புறப்பாடு
ராமேஸ்வரம்
--
16:00
மண்டபம்
16:28
16:30
உச்சிப்புலி
16:45
16:47
ராமநாதபுரம்
16:58
17:00
பரமக்குடி
17:28
17:30
மானாமதுரை
18:00
18:05
மதுரை
18:55
19:00
திண்டுக்கல்
20:10
20:15
ஓட்டன்ச்சத்திரம்
20:45
20:47
பழனி
21:18
21:20
உடுமலைப்பேட்டை
21:40
21:42
பொள்ளாச்சி
22:30
22:35
கொல்லன்கொடு
23:10
23:12
பாலக்காடு டவுன்
23:43
23:45
பாலக்காடு
0:15
0:45
திருச்சூர்
2:20
2:22
அலுவா
3:00
3:02
எர்ணாகுளம்
4:30
--

தமிழகத்தில் இந்த ரயில்கள் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டனச்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்பிலி மற்றும் மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை(ஜன 2) காலை 8 மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.