இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க தற்போதைய மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு படியாக ரயில்வே துறையில் சில ரயில்களை தனியாருக்கு இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தென்னக ரயில்வேயின் கீழ் 7 தினசரி மற்றும் 1 வாராந்திர ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அந்த தடங்கள் பின்வருமாறு :

தாம்பரம்
மதுரை
தினசரி
சென்னை
சார்லபள்ளி-ஹைதராபாத் (Charlapalli)
தினசரி
தாம்பரம்
பெங்களூர் - பைப்பணஹள்ளி புதிய முனையம்
தினசரி
சென்னை
கோயம்புத்தூர்
தினசரி
திருநெல்வேலி
தாம்பரம்
தினசரி
தாம்பரம்
திருச்சி
தினசரி
சென்னை
பகத் கி கோதி(ஜோத்பூர்)
வாராந்திர
கன்னியாகுமரி
தாம்பரம்
தினசரி