கொல்லம் - ஹைதராபாத் இடையே ஜனவரி 6ம் தேதி கோவை, சேலம், காட்பாடி, திருத்தணி வழியாக சிறப்பு ரயில்.


07626 கொல்லம் - ஹைதராபாத் சிறப்பு ரயில்.

கொல்லத்தில் இருந்து ஜனவரி 6ம் தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:45க்கு ஹைதராபாத் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, காட்பாடி மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

The service of Train No. 07626 Kollam –Hyderabad  Sabari Special will leave Kollam at 03.00 hours on 06th January 2020(Monday)  to arrive Hyderabad at 10.45 hours on the following  day. (1 service)

COMPOSITION:
AC 2-tier coach-2,  AC Chair Car-1, Sleeper class Coaches-15 , Second Class sitting coaches  - 2, Luggage cum brake van coaches-2.