சென்னை சென்ட்ரல் - பிலாஸ்பூர் இடையே ஜனவரி 5ம் தேதி சிறப்பு ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்பு.


06042 சென்னை சென்ட்ரல் - பிலாஸ்பூர் சிறப்பு ரயில்.

சென்னையில் இருந்து ஜனவரி 5ம் தேதி இரவு 9:10க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9:20க்கு பிலாஸ்பூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் கூடுர், நெல்லூர், விஜயவாடா, வாரங்கல், பல்லர்ஷா, நக்பீர், கொண்டியா ராய்ப்பூர் வழியாக செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை(ஜன 3) காலை 8 மணி முதல் நடைபெறும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


Special fare special train from Chennai Central to Bilaspur

Train No.06042 Chennai Central – Bilaspur Special fare special will leave from Chennai Central at 21.10 hrs. o­n 05th January, 2020 and reach Bilaspur at 21.20 hrs. the next day.

Composition:  Sleeper Class – 11 & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages: Gudur, Nellore, Vijayawada, Warangal, Balarshah, Mulmarora, Nagbir, Wadsa, Arjuni, Sondad, Gondia, Rajnandgaon, Durg and Raipur.

Advance reservations for above Special fare special train will open at 08.00 hrs on 03.01.20.