வீரபாண்டி - சேலம் தடத்தில் பராமரிப்பு பணி, கோயம்புத்தூர் 🔄 சேலம் பயணிகள் ரயில் சேவையில் மார்ச் 31ம் தேதி வரை மாற்றம்.

1. கோவையில் இருந்து காலை 9:05க்கு புறப்படும், 66602 கோயம்புத்தூர் - சேலம் மின்தொடர் பயணிகள் ரயில், ஜனவரி 22ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை ஈரோடு - சேலம் இடையே ரத்து. இந்த ரயில் கோயம்புத்தூர் - ஈரோடு இடையே மட்டுமே இயங்கும்.

2. சேலத்தில் பிற்பகல் 1:40க்கு புறப்படும், 66603 சேலம் - கோயம்புத்தூர் மின்தொடர் பயணிகள் ரயில், ஜனவரி 22ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை சேலம் - ஈரோடு இடையே ரத்து. இந்த ரயில் ஈரோடு - கோயம்புத்தூர் இடையே மட்டும் இயங்கும்.

3. 13352 ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில், ஜனவரி 22ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை மகுடஞ்சாவடி ரயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல இயங்கும்.

மேற்கொண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Due to engineering works over Virappandi – Salem Section, The following changes has been made in train services originating/passing through Salem division from 22.01.2020 to 31.03.2020 

Partial Cancellation of Train services

1.  Train no:66602 Coimbatore – Salem MEMU will be partially cancelled between Erode-Salem from 22.01.2020 to 31.03.2020.

2.  Train no: 66603 Salem – Coimbatore MEMU will be partially cancelled between Salem – Erode.

Regulation of Train services 

1.  Train no: 13352 Alleppey - Dhanbad express will be regulated for 15 minutes at Magudanchavadi from 22.01.2020 to 31.03.2020 (Except Sundays ).


புதியது பழையவை