திருச்சி 🔄 திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் சேவையில் ஜனவரி 23 முதல் 28ம் தேதி வரை மாற்றம் - மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்.

1. 22627 திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், ஜனவரி 23, 24, 25, 26 மற்றும் 28ம் தேதிகளில் கோவில்பட்டி - திருவனந்தபுரம் இடையே ரத்து. இந்த ரயில் திருச்சி - கோவில்பட்டி இடையே மட்டும் இயங்கும்.

2. 22628 திருவனந்தபுரம் - திருச்சி அதிவிரைவு ரயில், ஜனவரி 23, 24, 25, 26 மற்றும் 28ம் தேதிகளில் திருவனந்தபுரம் - கோவில்பட்டி இடையே ரத்து. இந்த ரயில் கோவில்பட்டி - திருச்சி இடையே மட்டும் இயங்கும்

PARTIAL CANCELLATION OF TRAIN SERVICES

Due to Line Block to facilitate engineering works in Madurai Division, a pair of train services will be partially cancelled on 23, 24, 25, 26 & 28 January, 2020 as detailed below.

1. Train No.22627 Tiruchchirappalli – Thiruvananthapuram Central Intercity Express will be partially cancelled between Kovilpatti – Thiruvananthapuram Central on 23, 24, 25, 26 & 28 January, 2020.  The train will run from Tiruchchirappalli to Kovilpatti only.

2. Train No.22628 Thiruvananthapuram Central - Tiruchchirappalli Intercity Express will be partially cancelled between Thiruvananthapuram Central – Kovilpatti on 23, 24, 25, 26 & 28 January, 2020.  The train will run from Kovilpatti to Tiruchchirappalli only.