நெல்லை, நாகர்கோவில் மற்றும் திருச்சிக்கு சென்னை எழும்பூரில் இருந்து பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - 2020 PONGAL SPECIAL TRAINS

82601 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில்.

சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 10ம் தேதி இரவு 6:50க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Suvidha special train from Chennai Egmore to Tirunelveli
Train No.82601 Chennai Egmore - Tirunelveli Suvidha special train will leave Chennai Egmore at 18.50 hrs. o­n 10th January, 2020 and reach Tirunelveli at 06.00 hrs. the next day.
 Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 12 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages: Tambaram, Chengalpattu, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur and Kovilpatti.

***

06002 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.

நெல்லையில் இருந்து ஜனவரி 11ம் தேதி மாலை 6:15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Special fare special train from Tirunelveli to Tambaram
Train No.06002 Tirunelveli – Tambaram Special fare  special train will leave Tirunelveli at 18.15 hrs. o­n 11th January, 2020 and reach Tambaram at 05.00 hrs. the next day.
 Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 12 & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages:  Kovilpatti, Satur, Virudhunaga, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram and Chengalpattu.

***

06026 திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்.

திருச்சியில் இருந்து ஜனவரி 11ம் தேதி பிற்பகல் 2:30க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8:15க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Special fare special train from Tiruchchirappalli Chennai Egmore
Train No.06026 Tiruchchirappalli - Chennai Egmore Special fare special train will leave Tiruchchirappalli at 14.30 hrs. o­n 11th January, 2020 and reach Chennai Egmore at 20.15 hrs. the same day.
 Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 4, Sleeper Class – 13, General Second Class -& Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages: Srirangam, Ariyalur, Vriddhachalam, Villupuram, Chengalpattu and Tambaram.

***

82607 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில்.

சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 11ம் தேதி இரவு 11:50க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Suvidha special train from Chennai Egmore to Tirunelveli
Train No.82607 Chennai Egmore - Tirunelveli Suvidha special train will leave Chennai Egmore at 23.50 hrs. o­n 11th January, 2020 and reach Tirunelveli at 11.45 hrs. the next day.
 Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 4, Sleeper Class – 13, General Second Class -& Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages: Tambaram, Chengalpattu, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur and Kovilpatti.

***

82603 தாம்பரம் - திருநெல்வேலி பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12ம் தேதி இரவு 7:20க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Suvidha special trains between Tambaram - Tirunelveli
Train No.82603 Tambaram – Tirunelveli Suvidha special train will leave Tambaram at 19.20 hrs. on 12th January, 2020 and reach Tirunelveli at 06.00 hrs. the next day.

***

06004 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.

நெல்லையில் இருந்து ஜனவரி 12ம் தேதி மாலை 6:15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Special fare special train from Tirunelveli to Tambaram
Train No.06004 Tirunelveli – Tambaram Special fare special train will leave Tirunelveli at 18.15 hrs. o­n 12th January, 2020 and Tambaram at 05.00 hrs. the next day.
 Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 4, Sleeper Class – 13, General Second Class -& Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:  Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram and Chengalpattu.

***

82609 தாம்பரம் - நாகர்கோவில் பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13ம் தேதி இரவு 7மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:10மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Suvidha special train from Tambaram to Nagercoil
Train No.82609 Tambaram - Nagercoil Suvidha special train will leave Tambaram at 19.00 hrs on 13th January, 2020 and reach Nagercoil at 07.10 hrs. the next day.

Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 4, Sleeper Class – 13, General Second Class – 2 & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages: Chengalpattu, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur, Kovilpatti, Tirunelveli and Valliyur.

***

06006 நாகர்கோவில் - திருச்சி சிறப்பு ரயில்.

நகர்கோவிலில் இருந்து ஜனவரி 14ம் தேதி காலை 10:15க்கு புறப்பட்டு அன்றைய தினம் மாலை 6மணிக்கு திருச்சி வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Special fare special train from Nagercoil to Tiruchchirappalli
Train No.06006 Nagercoil - Tiruchchirappalli Special fare special train will leave Nagercoil at 10.15 hrs. o­n 14th January, 2020 and reach Tiruchchirappalli at 18.00 hrs. the same day.
 Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 4, Sleeper Class – 13, General Second Class -& Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:  Valiyur, Tirunelveli, Kovilpatti, Satur, Virudhunagar, Madurai and Dindigul.

***

82604 திருநெல்வேலி - தாம்பரம் பன்மடங்கு சிறப்பு கட்டண ரயில்.

நெல்லையில் இருந்து ஜனவரி 18ம் தேதி மாலை 6:15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Train No.82604 Tirunelveli – Tambaram Suvidha special train will leave Tirunelveli at 18.15 hrs. on 18th January, 2020 and reach Tambaram at 05.00 hrs. the next day.
Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 12 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:  Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram and Chengalpattu.

***

82606 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்.

நகர்கோவிலில் இருந்து ஜனவரி 19ம் தேதி மாலை 5மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இந்த ரயில் வள்ளியூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Suvidha special from Nagercoil to Tambaram
Train No.82606 Nagercoil – Tambaram Suvidha special train will leave Nagercoil at 17.00 hrs. on 19th January, 2020 and reach Tambaram at 05.00 hrs. the next day.
Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 4, Sleeper Class – 11, General Second Class – 4 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:  Valiyur, Tirunelveli, Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram and Chengalpattu.

***

06075 தாம்பரம் - நாகர்கோவில் பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து ஜனவரி 20ம் தேதி காலை 11:20மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Special fare special train from Tambaram to Nagercoil
Train No.06075 Tambaram - Nagercoil Special fare special train will leave Tambram at 11.20 hrs on 20th January, 2020 and reach Nagercoil at 02.00 hrs. the next day.
Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 4, Sleeper Class – 11, General Second Class – 4 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages: Chengalpattu, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur, Kovilpatti, Tirunelveli and Valliyur.

***

மேற்கொண்ட ரயில்களுக்கு முன்பதிவு ஜனவரி 8ம் தேதி காலை 8மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Advance reservations for above Pongal Special trains will open at 08.00 hrs on 08.01.20.
புதியது பழையவை