Weekly special trains between Mettupalayam - Ooty. மேட்டுப்பாளையம் - உதகை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்.


06171 மேட்டுப்பாளையம் - ஊட்டி சிறப்பு ரயில்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரத்தில் சனிக்கிழமைகளில் காலை 9:10க்கு புறப்பட்டு பிற்பகல் 2:25க்கு ஊட்டி சென்றடையும்.

இயக்கப்படும் தேதி
ஜனவரி 4, 11, 18, 25
பிப்ரவரி 1, 8, 15, 22, 29
மார்ச் 7, 14, 21, 28

06172 ஊட்டி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்.
உதகையில் இருந்து வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11:25க்கு புறப்பட்டு மாலை 4:20க்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும்.

இயக்கப்படும் தேதி
ஜனவரி 5, 12, 19, 26
பிப்ரவரி 2, 9, 16, 23
மார்ச் 1, 8, 15, 22, 29

மேற்கொண்ட ரயில்களுக்கு முன்பதிவு டிசம்பர் 13ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


To meet the demand of tourists the following special train will run in Nilgiri Mountain Railway section  to clear the extra rush of the passengers.

1.    Train No 06171 Mettupalayam –  Udagamandalam   special train will leave Mettupalayam  at 09.10 hrs  and reach Udagamandalam at 14.25 hrs  on  Every Saturday from 4th, 11th,18th,25th January 2020, 1st ,8th,15th,22nd,29th February 2020, 7th,14th,21st and 28th March 2020. (13 services). 

2.    Train No 06172 Udagamandalam – Mettupalayam special train will leave Udagamandalam at 11.25 hrs on Sundays  and reach Mettupalayam at 16.20 hrs    on  5th, 12th,19,26th January 2020, 2nd, 9th,16th,23rd February 2020, 1st , 8th,15th,22nd and 29th March 2020. (13 services). 

Advance reservations for  above NMR specials will open at 08.00 hrs on 13.12.2019