கோயம்புத்தூர் - கொல்கத்தா இடையே சுவிதா சிறப்பு ரயில் / Suvidha Special Trains Between Santragachi and Coimbatoreகோவையில் இருந்து ஜனவரி 3ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் இரவு 9:45க்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8:45க்கு சான்றகாச்சி சென்றடையும்.

இந்த ரயில் தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் செல்லாது.

With a view to clear extra rush of passengers, South Eastern Railway has decided to run nine pairs of Weekly Suvidha Special trains between Santragachi-Coimbatore-Santragachi leaving Santragachi every Wednesday from 01.01.20 to 26.02.20 and leaving Coimbatore every Friday from 03.01.20 to 28.02.20.


80823 Santragachi-Coimbatore Special leaving Santragachi at 21.50 hrs every Wednesday will reach Coimbatore at 14.25 hrs every Friday.
In the opposite direction, 80824 Coimbatore-Santragachi Weekly Special leaving Coimbatore at 21.45 hrs every Friday will arrive Santragachi at 08.45 hrs every Sunday.

The Suvidha Special train consisting of two AC-2 Tier, four AC-3 Tier, twelve Sleeper Class and two General Second Class Coaches will have stoppages at Kharagpur, Balasore, Bhadrak, Naraj Marthapur, Bhubaneswar, Khurda Road, Brahmapur, Sompeta, Palasa, Srikakulam Road, Vizianagaram, Kottavalasa, Duvvada, Tuni, Samalkot, Rajahmundry, Eluru, Vijayawada, Tenali, Ongole, Nellore, Gudur, Sullurupeta, Perambur, Katpadi, Salem, Erode and Tiruppur stations enroute.புதியது பழையவை