கோயம்புத்தூர் - அசன்சொல் வாராந்திர சிறப்பு ரயில் / Special Fare Special Train from Coimbatore to Asansol
கோயம்புத்தூர் - அசன்சொல் வாராந்திர சிறப்பு ரயில்.

கோவையில் டிசம்பர் 7, 14, 21 மற்றும் 28 தேதிகளில் இரவு 9:45 க்கு புறப்படும் சிறப்பு ரயில், திங்கட்கிழமைகளில் காலை 10:30க்கு அசன்சொல் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். (சென்னை சென்ட்ரல் செல்லாது)


Special Fare Special Train from Coimbatore to Asansol

The following Weekly Special fare special trains will be run to clear extra rush of passengers:.

Train No.06017 Coimbatore - Asansol special fare special train will leave Coimbatore at 21.45 hrs. on 07th,14th,21st  and 28th December 2019  (Saturdays) and reach Asansol at 10.30 hrs on Monday. (4 services)

 Composition: AC 3-tier – 4, Sleeper Class – 12,  & Luggage-cum-brake van – 2 coaches.

 StoppagesTiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi,Arakkonam, Perambur, Gudur, Nellore, Ongole, Vijayawada, Rajahmundry, Samalkot, Duvvada, Simhachalam North, Kottavalasa, Vizianagaram, Srikakulam, Palasa, Sompeta, Brahmapur, Khurda Road, Bhubaneswar, Naraj Marathapur, Bhadrak, Balosore, Hijli, Mindapore, Bankura and Adra.
                        Advance reservations for above special fare special trains will  open  at 08.00 hrs on 05.12.2019