Special fare Special train from Tirunelveli to Jabalpur



01703 திருநெல்வேலி ஜபல்பூர் சிறப்பு ரயில்.

நெல்லையில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் மாலை 4மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமைகளில் பிற்பகல் 3:50க்கு ஜபல்பூர் சென்றடையும்.

இந்த ரயில் தமிழகத்தில் கோவில்பட்டிசாத்தூர்விருதுநகர்மதுரைதிண்டுக்கல்திருச்சிகரூர்நாமக்கல்ராசிபுரம்சேலம்ஜோலார்பேட்டைகாட்பாடி மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.



Special fare Special train from Tirunelveli to Jabalpur


Train No.01703 Special fare Special train will leave Tirunelveli at 16.00 hrs on 4th, 11th, 18th, 25th of January & 1st, 8th, 15th, 22nd and 29th of February, 2020 (Saturdays)  and reach Jabalpur at 15.50 hrs on the third day (9 Services)

Composition: AC Two Tier- 1, AC Three Tier-4, Sleeper Class-11, General Second Class- 4 & Luggage-cum-brake van- 2 Coaches

 Stoppages: Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Karur, Namakkal, Rasipuram, Jolarpettai, Katpadi, Tiruttani, Renugunta, Gudur, Nellore, Ongole, Vijayawada, Khammam, Warangal, Ramagundam, Sirpur Kagazhnagar, Balarshah, New Amaravati, Narkher, Itarsi, Pipariya, Gadarvara and Narsinghpur .

Advance reservations for above special trains is open tomorrow (27.12.2019)