ஹைதராபாத் 🔄 கொச்சுவெளி இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருப்பதி, காட்பாடி, சேலம், கோவை வழியாக சிறப்பு ரயில்.

ஹைதராபாத் - கொச்சுவெளி சிரகிப்பு ரயில்.

ஹைதராபாத்தில் இருந்து சனிக்கிழமைகளில்(ஜனவரி 18 முதல் பிப்ரவரி 29 வரை) இரவு 9மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் அதிகாலை 3:20க்கு கொச்சுவெளி வந்து சேரும்.

கொச்சுவெளி - ஹைதராபாத் சிறப்பு ரயில்.

கொச்சுவெளியில் இருந்து திங்கட்கிழமைகளில்(ஜனவரி 6 முதல் மார்ச் 2 வரை) காலை 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்

மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



SPECIAL FARE SPECIAL TRAIN BETWEEN HYDERABAD AND KOCHUVELI

1.  The service of Train No.07115 Hyderabad - Kochuveli Weekly Special Fare Special train will leave Hyderabad  21.00 hours on Saturdays  from 18.01.2020 to 29.02.2020 and reach Kochuveli at 03.20 hours on the following Mondays(8 services).

2.  The service of Train No.82721 Hyderabad - Kochuveli Suvidha Special train will leave Hyderabad  21.00 hours on 11.01.2020(Saturday)and reach Kochuveli at 03.20 hours on 13.01.2020(Monday)(1 service).

3. The service of Train No. 07116 Kochuveli –Hyderabad Weekly Special Fare Special train will leave Kochuveli at 07.45 hours on  Mondays from 06.01.2020 to 02.03.2020 and reach Hyderabad at 14.00 hours on the following Tuesdays. (9 services)

Composition:,

AC 2-tier coach-1, AC 3-tier coach-1, Sleeper class coaches-15 and  2 – Luggage cum brake van coaches.

Stoppages:

Secunderabad, Nalgonda, Piduguralla, Guntur, Tenali, Ongole, Nellore, Gudur, Renigunta, Tirupati, Chittoor, Katpadi, Ambur, Vaniyambadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur,  Coimbatore, Palakkad Junction, Ottapalam,  Thrissur, Aluva, Ernakulam Town, Kottayam, Tiruvalla, Chengannur, Kayankulam, Kollam.