ஹைதராபாத் - எர்ணாகுளம் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருப்பதி, காட்பாடி, சேலம், கோவை வழியாக சிறப்பு ரயில்.

ஹைதராபாத் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

இந்த ரயில் ஹைதராபாத்தில் இருந்து புதன்கிழமைகளில் (ஜனவரி 1 முதல் பிப்ரவரி 26 வரை) புறப்பட்டு மறுநாள் மாலை 5:30க்கு எர்ணாகுளம் வந்து சேரும்.

மறுமார்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து வியாழக்கிழமைகளில்(ஜனவரி 2 முதல் பிப்ரவரி 27 வரை) இரவு 9:30க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10:55க்கு ஹைதராபாத் சென்றடையும்.

மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.



SPECIAL FARE SPECIAL TRAIN BETWEEN HYDERABAD 🔄 ERNAKULAM

1.  The service of Train No.07117 Hyderabad- Ernakulam Jn. Special Fare Special train will leave Hyderabad at 12.50 hrs. on Wednesdays from  01.01.2020 to 26.02.2020 and reach Ernakulam Jn at 17.30 hrs. the next day.(9 Services)

2.  The service of Train No.07118 Ernakulam Jn. – Hyderabad Special Fare Special train will leave Ernakulam Jn. at 21.30 hrs. on  Thursdays from 02.01.2020 to 27.02.2020 and reach Hyderabad at 22.55 hrs. the next day. (9 Services)
        

Composition:

AC 2-tier – 1, AC 3-tier – 1, Sleeper Class – 15 & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages:  
Aluva, Thrisur, Ottapalam, Palakkad Junction, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Chittoor, Tirupati, Renigunta, Gudur, Nellore, Ongole, Tenali, Guntur, Piduguralla, Nalgonda and Secunderabad.