கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக 11 ரயில்கள் டிசம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில மாற்றுப்பாதையில் இயக்கம்.


மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்.

1. 66609 ஈரோடு - பாலக்காடு மின்தொடருந்து இருகூர் - போத்தனுர் வழியாக செல்லும். இந்த ரயில் பிளமேடு - வடகோவை - கோயம்புத்தூர் வழியாக செல்லாது.

2. 16159 சென்னை எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில், இருகூர் - போத்தனுர் வழியாக செல்லும். இந்த ரயில் பிளமேடு - வடகோவை - கோயம்புத்தூர் வழியாக செல்லாது.

3. 13351 தன்பாத்/டாடா நகர் - ஆலப்புழா விரைவு ரயில், இருகூர் - போத்தனுர் வழியாக செல்லும். இந்த ரயில் பிளமேடு - வடகோவை - கோயம்புத்தூர் வழியாக செல்லாது.

4. 22644 பாட்னா - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், இருகூர் - போத்தனுர் வழியாக செல்லும். இந்த ரயில் பிளமேடு - வடகோவை - கோயம்புத்தூர் வழியாக செல்லாது.

5. 12677 பெங்களூர் - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், இருகூர் - போத்தனுர் வழியாக செல்லும். இந்த ரயில் பிளமேடு - வடகோவை - கோயம்புத்தூர் வழியாக செல்லாது.

6. 13352 ஆலப்புழா - தன்பாத்/டாடா நகர் விரைவு ரயில், போத்தனுர்  - இருகூர் வழியாக செல்லும். இந்த ரயில் கோயம்புத்தூர் வழியாக செல்லாது.

7. 12678 எர்ணாகுளம் - பெங்களூர் அதிவிரைவு ரயில், போத்தனுர்  - இருகூர் வழியாக செல்லும். இந்த ரயில் கோயம்புத்தூர் வழியாக செல்லாது.


8. 16332 திருவனந்தபுரம் - மும்பை விரைவு ரயில், போத்தனுர்  - இருகூர் வழியாக செல்லும். இந்த ரயில் கோயம்புத்தூர் வழியாக செல்லாது.


9. 22646திருவனந்தபுரம் - இந்தோர் அகில்யநகரி அதிவிரைவு ரயில், போத்தனுர்  - இருகூர் வழியாக செல்லும். இந்த ரயில் கோயம்புத்தூர் வழியாக செல்லாது.


10. 16160 மங்களூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், போத்தனுர்  - இருகூர் வழியாக செல்லும். இந்த ரயில் கோயம்புத்தூர் - பிளமேடு வழியாக செல்லாது.


11. 66608 பாலக்காடு டவுன் - ஈரோடு மின்தொடருந்து போத்தனுர்  - இருகூர் வழியாக செல்லும். இந்த ரயில் கோயம்புத்தூர் - பிளமேடு வழியாக செல்லாது.

பகுதி தூரம் ரத்து செய்யப்படும் ரயில்கள்

1. 12675 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் 'கோவை' அதிவிரைவு ரயில், வடகோவை ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும்.

2. 12243 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் 'சாதாப்தி' அதிவிரைவு ரயில், வடகோவை ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும்.

3. 12244 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் 'சாதாப்தி' அதிவிரைவு ரயில் வட கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

4. 56650 கண்ணூர் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில், போத்தனுர் ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

5. 56651 கோயம்புத்தூர் - கண்ணூர் பயணிகள் ரயில், போத்தனுர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

1. 56147 மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் ரத்து.

2. 56148 கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் ரத்து.

3. 56149 மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் ரத்து.

4. 56150 கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் ரத்து.

Diversion of Train services

1. Train No. 66609 Erode to Palakkad MEMU Passenger will be diverted to run via Irugur, Podanur duly skipping stoppages at Pilamedu, Coimbatore north, Coimbatore On 28.12.2019 and  29.12.2019

2. TrainNo. 16159 Chennai Egmore- Mangalore Egmore express will be diverted to run via Irugur, Podanur duly skipping stoppages at Pilamedu, Coimbatore north, Coimbatore Coimbatore On 28.12.2019 and  29.12.2019

3. TrainNo. 13351 Dhanbad/Tata- Alleppey Bokaro will be diverted to run via Irugur, Podanur duly skipping stoppages Coimbatore On 28.12.2019 and  29.12.2019

4. Train No. 22644 Patna Ernakulam Superfast wil be diverted to run via Irugur, Podanur duly skipping stoagges at Coimbatore On 28.12.2019 and  29.12.2019

5. Train No. 12677 KSR Bengaluru- Ernakulam Superfast will be diverted to run via Irugur, Podanur duly skipping stoppages at Coimbatore on 28.12.2019 and  29.12.2019

6.  Train No. 13352 Alleppey to Dhanbad Bokaro express will be diverted to run via Podanur, Irugur duly skipping stoppages at Coimbatore On 28.12.2019 and  29.12.2019

7. Train No. 12678 Ernakulam- KSR Bengaluru Intercity express will be diverted to run via Podanur, Irugur duly skipping stoppages at Coimbatore On 28.12.2019 and  29.12.2019

8. Train No. 16332 Thiruvanthapuram to Mumbai Central Express will be diverted to run via Podanur, Irugur duly skipping stoppages at Coimbatore on 28.12.2019

9.Train No. 22646 Thiruvanthapuram to Indore Superfast express will be diverted to run via Podanur, Irugur duly skipping stoppages at Coimbatore on 28.12.2019

10. Train No. 16160 Mangalore to Chennai Egmore express will be diverted to run via Podanur, Irugur duly skipping stoppages at Coimbatore On 28.12.2019 and  29.12.2019

11. Train No. 66608 Palakkad town to Erode MEMU passenger will be regulated for 15 minutes at Podanur On 28.12.2019 and  29.12.2019

Short Termination of Train services 

1. Train No. 12675 Dr. MG Ramachandran Central to Coimbatore Superfast express  will be partially cancelled between Coimbatore north  to Coimbatore On 28.12.2019 and  29.12.2019

2. Train No. 12243 Dr. MG Ramachandran Central to Coimbatore Superfast express  will be partially cancelled between Coimbatore north to Coimbatore On 28.12.2019 and  29.12.2019

3. Train No. 12244 Coimbatore to Dr. MG Ramachandran Central Shatabdi express will be partially cancelled between Coimbatore to Coimbatore north  On 28.12.2019 and  29.12.2019

4. Train No. 56651 Coimbatore to Kannur Passenger will be partially cancelled between Coimbatore to Podanur On 28.12.2019 and  29.12.2019

5. Train No. 56650 Kannur to Coimbatore Passenger will be partially cancelled between Podanur to Coimbatore On 28.12.2019 and  29.12.2019.

Full Cancellation of Train services 

1. Train No. 56147 Mettupalaiyam to Coimbatore MEMU will be  fully cancelled on 28.12.19 & 29.12.19

2. Train No. 56149 Mettupalaiyam to Coimbatore MEMU will be  fully cancelled on 28.12.19 & 29.12.19

3. Train No. 56148 Coimbatore to Mettupalaiyam MEMU will be  fully cancelled on 28.12.19 & 29.12.19

4. Train No. 56150 Coimbatore to Mettupalaiyam MEMU will be fully cancelled on 28.12.19 & 29.12.19