கோயம்புத்தூர் - பெங்களூர் இரட்டை அடுக்கு ரயிலில் 25% கட்டண சலுகை / DISCOUNT FARE FOR UDAY EXPRESS


கோயம்புத்தூர் - பெங்களூர் - கோயம்புத்தூர் இடையே உதய் இரட்டை அடுக்கு ரயில் சேவை வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் போதுமான அளவில் பயணிகள் இல்லாததால் ஏப்ரல் 9ம் தேதி முதல் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அடிப்படை கட்டணத்தில் 25% சலுகை அளிக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.            It has been decided by the competent authority to grant 25% discount in base fare on reserved seats for Train No. 22666 Coimbatore – KSR Bengaluru Uday Express on Tuesdays and Thursdays only with effect from 09th April, 2020.