சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் இடையே கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு82631 சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்.


சென்னையில் இருந்து டிசம்பர் 22ம் தேதி இரவு 7மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

06025 எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.


எர்ணாகுளத்தில் இருந்து டிசம்பர் 24ம் தேதி அதிகாலை 2மணிக்கு புறப்பட்டு மாலை 3:45க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், பாலக்காடு, ஒட்டப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது..

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Special trains between Chennai Central  and Ernakulam Junction

1.    The service of Train No.82631 Chennai Central – Ernakulam Jn  special train will leave Chennai Central at 19.00 hrs. on 22nd December 2019(Sunday) and reach Ernakulam Jn at 08.00 hrs. the next day.(One service
          
2.    The service of Train No.06024 Ernakulam Jn - Chennai Central special will leave Ernakulam Jn at 02.00 hrs. on 24th December 2019(Tuesday) and reach Chennai Central Jn at 15.45 hrs. the next day.(One service
   Timings

Composition 
AC 2-tier Coach– 1, AC 3-tier Coach– 3, Sleeper Class Coaches– , General Second Class Coaches-5 & Luggage-cum-brake van coaches – 2 .
Stoppages:  
 Ernakulam Town, Aluva, Thrissur, Ottapalam, Palakkad Junction, Coimbatore,  Erode, Salem,  Katpadi and  Arakkonam


புதியது பழையவை