புதுச்சேரி - கொல்கத்தா இடையே விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

06010 புதுச்சேரி - சான்றாகச்சி(கொல்கத்தா) சிறப்பு ரயில்


புதுச்சேரியில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் மாலை 6:45க்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 4:30க்கு சான்றாகச்சி சென்றடையும்.

இந்த ரயில் தமிழக்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூரில் நின்று செல்லும்.