கொச்சுவெளி - சென்னை சென்ட்ரல் - கொச்சுவெளி இடையே சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


06028 கொச்சுவெளி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.

கொச்சுவெளியில் இருந்து இன்று(டிசம்பர் 21) இரவு 10மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3:45க்கு சென்னை வந்து சேரும்.


06027 சென்னை சென்ட்ரல் - கொச்சுவெளி சிறப்பு ரயில்.

சென்னையில் இருந்து டிசம்பர் 24ம் தேதி இரவு 7மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 1:50க்கு கொச்சுவெளி சென்றடையும்.


இந்த சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Special trains between Chennai Central and Kochuveli

1.  The service of Train No.06028 Kochuveli - Chennai Central Special will leave Kochuveli at 22.00 hrs. on 21st December 2019(Saturday)and reach Chennai Central  at 15.45 hrs. on the next day.(One service)

2.  The service of Train No.06027 Chennai Central -Kochuveli Special will leave Chennai Central at 19.00 hrs. on 24th December 2019 (Tuesday) and reach Kochuveli at 13.50 hrs. the next day.(One service

Stoppages:
 Kollam, Kayankulam, Mavellikara, Chengannur, Tiruvalla, Changanasseri, Kottayam, Ernakulam Town, Aluva, Thrissur, Ottapalam, Palakkad Junction, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi and Arakkonam