விழுப்புரம் - செக்கந்தராபாத் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் செங்கல்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக சிறப்பு ரயில்

06043 விழுப்புரம் - செக்கந்தராபாத் சிறப்பு ரயில்

விழுப்புரத்தில் இருந்து ஜனவரி 1, 8, 15, 22, 29 மற்றும் பிப்ரவரி 5, 12, 19, 26ம் தேதிகளில் மாலை 4மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:25க்கு செக்கந்தராபாத் சென்றடையும்.


இந்த ரயில், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், பிடுகுரல்ல, மீறியழகுடா மற்றும் நலகொண்ட ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.