சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில்



06059 சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் சிறப்பு ரயில்.


சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2, 7, 9, 14, 16, 21, 23, 28ம் தேதிகளில் இரவு 7:30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:25க்கு செக்கந்தராபாத் சென்றடையும்.


இந்த ரயில் சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், பிடுகுரல்ல, மீறியழகுடா மற்றும் நலகொண்ட ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.