திருச்சி ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவையில் டிசம்பர் மாதம் முழுவதும் மாற்றம் - ரயில்வே நிர்வாகம்


திருச்சி ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவையில் டிசம்பர் மாதம் முழுவதும் மாற்றம் - ரயில்வே நிர்வாகம்.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

1. திருச்சியில் இருந்து பகல் 12:10க்கு புறப்படும், 76824 திருச்சி - தஞ்சாவூர் பயணிகள் ரயில், டிசம்பர் 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் முழுமையாக ரத்து.

2. தஞ்சையில் இருந்து பிற்பகல் 2:05க்கு புறப்படும், 76827 தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில், டிசம்பர் 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் முழுமையாக ரத்து.

நேரம் மாற்றியமைக்கப்படும் ரயில்கள்

1. மயிலாடுதுறையில் இருந்து காலை 11:25க்கு புறப்படும், 56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில், டிசம்பர் 31ம் தேதி வரை திருச்சிக்கு 25 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

2. 56822 திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், டிசம்பர் 31ம் தேதி வரை மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

3. 56863 விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில், டிசம்பர் 14ம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2:50க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.

சிறப்பு ரயில்.

திருச்சியில் இருந்து பகல் 12:50க்கு புறப்படும் 16234 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில், டிசம்பர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் திருச்சியில் 12:50 சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டு மாலை 4:15க்கு மயிலாடுதுறை சென்றடையும்.

Due to Line block for maintenance work in various sections of Tiruchchirappalli Division following will be changes in train services .

Trains Fully Cancelled

1.    T.No.76824/76827 Tiruchchirappalli -Thanjavur  - Tiruchchirappalli Passenger  will be fully cancelled  on 07.12.2019, 14.12.2019, 21.12.2019 and 28.12.2019.

Trains Regulated and Rescheduled

1.    Consequent to cancellation of T.No. 16234 Tiruchchirappalli – Mayiladuthurai Express , one daily Unreserved Express special train will be run in Tiruchchirappalli – Mayiladuthurai till 31.12.2019.

T.No.  06030 Tiruchchirappalli to Mayiladuthurai Daily Unreserved Express special Train

T.No.  06030 Tiruchchirappalli to Mayiladuthurai Unreserved Express special  train will leave Tiruchchirappalli at 12.50 hrs. and reach Mayiladuthurai at 16.15 hrs. the same  day.

.
2. T.No.56821 Mayiladuthurai - Tirunelveli  passenger  will be regulated at Tiruverumbur and  will reach 25 minutes  late at Tiruchchirappalli up to  31.12.2019 (Except Sundays).


3. T.No. 56822 Tirunelveli - Mayiladuthurai passenger will be regulated at Ponmalai and  will reach 30 minutes late at Mayiladuthurai up to  31.12.2019.

4. T.No.56863 Villupuram – Puducherry passenger scheduled to leave  Villupuram  at  14.00 hrs will be rescheduled to leave at 14.50 hrs (60 minutes late) and will reach 50 minutes late at Puducherry on  14.12.2019.
புதியது பழையவை