செங்கல்பட்டு - மும்பை இடையே காஞ்சிபுரம், திருத்தணி வழியாக சிறப்பு ரயில்01064 செங்கல்பட்டு - மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் சிறப்பு ரயில்.


செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 25, ஜனவரி 1 மற்றும் 8ம் தேதிகளில் மாலை 4மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4:20க்கு மும்பை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் காஞ்சிபுரம், திருத்தணி, ரெனிகுண்ட, கடப்பா, குண்டக்கல், மந்த்ராலயம், சோலாப்பூர், புனே, தாதர் வழியாக செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை(டிசம்பர் 21) முதல் துவங்கும்.

01063 மும்பை - செங்கல்பட்டு சிறப்பு ரயில் டிசம்பர் 24, 31 மற்றும் ஜனவரி 7ம் தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Special fare special train from Chengalpattu to Mumbai CSMT
Train No.01064 Chengalpattu – Mumbai CSMT Special fare special will leave from Chengalpattu at 16.00 hrs. o­n 25th December-2019, 01st & 08th January, 2020 and reach Mumbai CSMT at 16.20 hrs. the next day.

Composition:  AC 3-tier – 3, Sleeper Class – 14, General Second Class - & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages: Kanchipuram, Tiruttani, Renigunta, Razampeta, Cuddapah, Yerraguntla, Tadipatri, Gooty, Guntakal, Adoni, Mantralayam Road, Raichur, Yadgir, Wadi, Kalaburagi, Soloapur, Daund, Pune, Lonavala, Kalyan and Dadar.


புதியது பழையவை