06058 சென்னை சென்ட்ரல் - சான்றாகச்சி(கொல்கத்தா) சிறப்பு ரயில்


சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 1, 8, 15, 22, 29 மற்றும் 5, 12, 19, 26ம் தேதிகளில் பிற்பகல் 3:15க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7மணிக்கு சான்றாகச்சி சென்றடையும்.