மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ரயில் சேவையில் மாற்றம் - மதுரை ரயில்வே கோட்டம்



மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 05.12.2019 முதல் 15.12.2019 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. வண்டி எண் 56319/56320 நாகர்கோயில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் 05.12.2019 முதல் 15.12.2019 வரை வியாழக்கிழமை தவிர திண்டுக்கல் - திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

2. வண்டி எண் 56769/ 56770 பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் டிசம்பர் 8, 11 மற்றும் 15 ஆகிய நாட்களில் மதுரை - திருநெல்வேலி ரயில்  நிலையங்களுக்கு இடையேயும் டிசம்பர் 5, 6, 7,10, 12, 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

3. வண்டி எண் 56734/56735 செங்கோட்டை - மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 12 வரை வியாழக்கிழமை தவிர விருதுநகர் - மதுரை ரயில்  நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

4. வண்டி எண் 56723/56722 மதுரை - ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 14 வரை உச்சிப்புளி - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

5.வண்டி எண் 76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில் 05.12.2019 முதல் 14.12.2019 வரை திருச்சியிலிருந்து காலை 10.40 மணிக்கு பதிலாக காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மானாமதுரைக்கு மதியம் 2 மணிக்கு 40 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேரும்.

6. வண்டி எண் 16127 சென்னை - குருவாயூர் விரைவு ரயில்   05.12.2019 முதல் 15.12.2019 வரை வியாழக்கிழமை தவிர  மதுரை கோட்ட எல்கைக்குள் 125  நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். 

7. வண்டி எண் 16129 சென்னை தூத்துக்குடி இணைப்பு ரயில் 05.12.2019 முதல் 15.12.2019 வரை வியாழக்கிழமை தவிர  தூத்துக்குடிக்கு 95 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

8. வண்டி எண் 56829 திருச்சி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் டிசம்பர் 5 முதல் டிசம்பர் 7 வரையும் மற்றும் டிசம்பர் 9 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்திற்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.

9. வண்டி எண் 56708 மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில் 05.12.2019 முதல் 15.12.2019 வரை வியாழக்கிழமை தவிர  திண்டுக்கல்லுக்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.


Madurai Division - Line block for the Month of December 2019 

Due to track maintenance and other safety related works in Madurai division the following changes are made in train services.

Trains rescheduled:

1. Train No.76807 Tiruchchirappalli – Manamadurai passenger train scheduled to leave Tiruchchirappalli at 10.05 hrs. will be rescheduled to leave Tiruchchirappalli at 10.40 hrs.from 05.12.2019 to 14.12.2019 (except 08.12.2019/Sunday).

Trains partially cancelled:

1. Train No.56319 Nagercoil – Coimbatore passenger train scheduled to leave Nagercoil at 07.10 hrs. will be partially cancelled between Tiruparankundram and Dindigul from 06.12.2019 to 15.12.2019  (except on 12.12.2019).

2. Train No.56320 Coimbatore – Nagercoil passenger train scheduled to leave Coimbatore at 07.20 hrs. will be partially cancelled between Dindigul and Tiruparankundram from 06.12.2019 to 15.12.2019    (except on 12.12.2019).

3. Train No.56769 Palakkad – Tiruchendur passenger train scheduled to leave Palakkad at 04.10 hrs. will be partially cancelled between Madurai and Tirunelveli on 8th, 11th and 15th December 2019.

4. Train No.56769 Palakkad – Tiruchendur passenger train scheduled to leave Palakkad at 04.10 hrs. will be partially cancelled between Kovilpatti and Tirunelveli on 5th, 6th, 7th, 10th, 12th, 13th and 14th December 2019.

5. Train No.56770 Tiruchendur – Palakkad passenger train scheduled to leave Tiruchendur at 11.40 hrs. will be partially cancelled between Tirunelveli and Madurai on  8th, 11th and 15th December 2019.and the same will leave Madurai at 18.45 hrs. and will be handed over to Palakkad division at 23.15 hrs. or late by 145 minutes. 

6. Train No.56770 Tiruchendur – Palakkad passenger train scheduled to leave Tiruchendur at 11.40 hrs. will be partially cancelled between Tirunelveli and Kovilpatti on  5th, 6th, 7th, 10th, 12th, 13th and 14th December 2019.

7. Train No.56734 Sengottai – Madurai passenger train scheduled to leave Sengottai at 11.50 hrs. will be partially cancelled between Virudhunagar and Madurai from 06.12.2019 to 15.12.2019   (except Thursdays) .

8. Train No.56735 Madurai – Sengottai passenger train scheduled to leave Madurai at 17.00 hrs. will be partially cancelled between Madurai and Virudhunagar from 06.12.2019 to 15.12.2019   (except Thursdays).

9. Train No.56723 Madurai – Rameswaram passenger scheduled to leave Madurai at 06.45 hrs. will be partially cancelled between Uchipuli and Rameswaram  from 11.12.2019 to 14.12.2019.

10. Train No.56722 Rameswaram – Madurai passenger scheduled to leave Rameswaram at 11.15 hrs. will be partially cancelled between Rameswaram and Uchipuli from 11.12.2019 to 14.12.2019.


Delay in Handing over:

1. Train No.56829 Tiruchchirappalli - Rameswaram passenger will reach Rameswaram late by 45 minutes from 05.12.2019 to 07.12.2019 and 09.12.2019.

2. Train No.16127 Chennai Egmore – Guruvayur express will be handed over to Thiruvananthapuram Division late by 135 minutes from 05.12.2019 to 15.12.2019. (Except Thursday)

3. Train No.16129 Chennai Egmore – Tuticorin Link express will reach Tuticorin at 22.05 hrs. or late by 95 minutes from 05.12.2019 to 15.12.2019. (Except Thursday)


4. Train No.56708 Manamadurai – Tiruchchirappalli passenger will reach Dindigul late by 40 minutes from 05.12.2019 to 15.12.2019 (Except Thursday).