07685 ஹைதெராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்.

ஹைதராபாத்தில் இருந்து ஜனவரி 3, 10, 17, 24, 31 மற்றும் பிப்ரவரி  7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2:30க்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் 00:15க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.(அதாவது சனிக்கிழமை இரவு).

07686 ராமேஸ்வரம் - ஹைதெராபாத் சிறப்பு ரயில்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜனவரி 5, 12, 19, 26, பிப்ரவரி 2, 9, 15, 23 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் அதிகாலை 5மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.


தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில் காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர்(கடலூர்), சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Hyderabad – Rameshwaram SpecialRameshwaram – Hyderabad Special
HYDERABAD DECAN(HYB)14:30RAMESWARAM(RMM)05:00
SECUNDERABAD JN(SC)15:0015:05MANDAPAM(MMM)05:2805:30
NALGONDA(NLDA)16:5016:52RAMANATHAPURAM(RMD)06:0006:02
MIRYALAGUDA(MRGA)17:2017:21PARAMAKKUDI(PMK)06:2806:30
GUNTUR JN(GNT)20:0020:05MANAMADURAI JN(MNM)07:2507:30
TENALI JN(TEL)21:4321:45MADURAI JN(MDU)08:2008:25
ONGOLE(OGL)23:2023:22KODAIKANAL ROAD(KQN)08:5508:57
NELLORE(NLR)01:0801:10DINDIGUL JN(DG)09:2509:30
GUDUR JN(GDR)02:2002:22TIRUCHCHIRAPALI(TPJ)10:5511:00
RENIGUNTA JN(RU)03:5504:10THANJAVUR(TJ)12:3512:40
KATPADI JN(KPD)06:2006:25KUMBAKONAM(KMU)13:3013:32
VELLORE CANT(VLR)06:3806:40MAYILADUTURAI J(MV)14:0214:04
TIRUVANNAMALAI(TNM)09:0009:02CHIDAMBARAM(CDM)14:4014:42
VILLUPURAM JN(VM)11:2011:25TIRUPPADIRIPPULIYUR(TDPR)15:3015:32
TIRUPPADIRIPPULIYUR(TDPR)12:1512:17VILLUPURAM JN(VM)16:5016:52
CHIDAMBARAM(CDM)12:5512:57TIRUVANNAMALAI(TNM)18:1518:17
MAYILADUTURAI J(MV)14:4014:45VELLORE CANT(VLR)19:4319:45
KUMBAKONAM(KMU)15:4515:47KATPADI JN(KPD)20:0020:05
THANJAVUR(TJ)16:2016:22RENIGUNTA JN(RU)22:3022:40
TIRUCHCHIRAPALI(TPJ)17:5017:52GUDUR JN(GDR)00:1800:20
DINDIGUL JN(DG)19:1019:15NELLORE(NLR)00:4300:45
KODAIKANAL ROAD(KQN)19:3319:35ONGOLE(OGL)02:1302:15
MADURAI JN(MDU)20:1520:20TENALI JN(TEL)04:0004:02
MANAMADURAI JN(MNM)21:1021:12GUNTUR JN(GNT)04:4005:00
PARAMAKKUDI(PMK)21:3821:40MIRYALAGUDA(MRGA)07:3307:35
RAMANATHAPURAM(RMD)22:0522:07NALGONDA(NLDA)08:1008:12
MANDAPAM(MMM)22:2822:30SECUNDERABAD JN(SC)10:1510:20
RAMESWARAM(RMM)00:15HYDERABAD DECAN(HYB)11:00